Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Vidyasagar Lyrics by : P. R. C. Balu Male Part Jeevan en jeevan enai neengi pogalaamaa Kadhal en kadhal adhu yaengi pogalaamaa Iravodu pagal indru pidivaatham thanaikondu Inai theeyil veezhalaamaa Male Part Jeevan en jeevan enai neengi pogalaamaa Kadhal en kadhal adhu yaengi pogalaamaa Male Part Vaanam veru megam veru piriththu paarkka koodumaa Neeyum naanum veru verendru pirikka nenjam thaangumaa Thaamaraiyai neer thodaathathaal sonthamindri pogumaa Udhaduthaanae poigal pesumaa uyirum poigal pesumaa Nizhal edhu nijam edhu ariyaathu ilamaathu Male Part Jeevan en jeevan enai neengi pogalaamaa Kadhal en kadhal adhu yaengi pogalaamaa Male Part Karaiyil mothum alaigal oyalaam kadhal nenjam oyumaa Vaanil thondrum kadhirum theyalaam kadhal ninaivu theyumaa Nilavil kooda kalangam kaanalaam nenjil adhu yaedhammaa Vaanavil kooda nirangal maaralaam nesam niram maarumaa Thalai saaikka madi thaedi yugam thorum varuvaenae Male Part Jeevan en jeevan enai neengi pogalaamaa Kadhal en kadhal adhu yaengi pogalaamaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : பி. ஆர். சி. பாலு ஆண் : ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா இரவோடு பகல் இன்று பிடிவாதம் தனைகொண்டு இணை தீயில் வீழலாமா....... ஆண் : ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா ஆண் : வானம் வேறு மேகம் வேறு பிரித்து பார்க்க கூடுமா நீயும் நானும் வேறு வேறென்று பிரிக்க நெஞ்சம் தாங்குமா தாமரையை நீர் தொடாததால் சொந்தமின்றி போகுமா உதடுதானே பொய்கள் பேசுமா உயிரும் பொய்கள் பேசுமா நிழல் எது நிஜம் எது அறியாது இளமாது ஆண் : ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா ஆண் : கரையில் மோதும் அலைகள் ஒயலாம் காதல் நெஞ்சம் ஒயுமா வானில் தோன்றும் கதிரும் தேயலாம் காதல் நினைவு தேயுமா நிலவில் கூட களங்கம் காணலாம் நெஞ்சில் அது ஏதம்மா வானவில் கூட நிறங்கள் மாறலாம் நேசம் நிறம் மாறுமா தலை சாய்க்க மடி தேடி யுகம் தோறும் வருவேனே ஆண் : ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Vidyasagar
Lyrics by: P. R. C. Balu
Release information: From Coimbatore Mappillai (1996) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: P. R. C. Balu · Music: Vidyasagar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Coimbatore Mappillai
- Composer: Vidyasagar
- Lyricist: P. R. C. Balu