Roman script
Vaadai Kulirkaatru Song Lyrics is the track from Naalaiya Theerpu Tamil Film – 1992, Starring Vijay and Keerthana. This song was sung by K. S Chitra and the music was composed by Manimekalai. Lyrics works are penned by M. M. Srilekha. Singer : K. S Chitra Music by : Manimekalai Lyrics by : M. M. Srilekha Female Part Vaada kulir kaaththu Ennai sooduyaethuthu Chorus : Oo….oohho…. Female Part Vaasam malli vaasam En mooda maaththuthu Medhuvaa thodalaam sugaththilae Edhamaa tharalaama anaippilae Katcheri pannalaamaa Female Part Vaada kulir kaaththu Ennai sooduyaethuthu Chorus : Oo….oohho…. Female Part Vaasam malli vaasam En mooda maaththuthu Female Part Margazhi maasamillaiyaa Maarula kuluravillaiyaa Porvaiyaa naanum varavaa Poththikka boss ah konduvaa Female Part Thottu pudhu mettu Athai kaththu thanthida varavaa Pattu kai pattu Adhai solla koosuthu Thonuthu pudhu sugamthaan Female Part Yaedho mogam Vaada kulir kaaththu Ennai sooduyaethuthu Vaasam malli vaasam En mooda maaththuthu Female Part Thamarai pooththu irukku Saamaththil kaaththu irukku Sooriyan neeyum enakku Theerumaa kaaman vazhakku Female Part Chittu pudhu chittu Enai alli saerththida nee vaa Mottu pudhu mottu Idha killi paarithu Thenithu pudhuvagaithaan Female Part Yaedho mogam Vaada kulir kaaththu Ennai sooduyaethuthu Vaasam malli vaasam En mooda maaththuthu Female Part Medhuvaa thodalaam sugaththilae Edhamaa tharalaama anaippilae Katcheri pannalaamaa Female Part Vaada kulir kaaththu Ennai sooduyaethuthu Chorus : Oo….oohho…. Female Part Vaasam malli vaasam En mooda maaththuthu
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மணிமேகலை பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது குழு : ஓ.....ஓஹ்ஹோ பெண் : வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது மெதுவா தொடலாம் சுகத்திலே எதமா தரலாம் அணைப்பிலே கச்சேரி பண்ணலாமா பெண் : வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது குழு : ஓ.....ஓஹ்ஹோ பெண் : வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது பெண் : மார்கழி மாசமில்லையா மாருல குளுரவில்லையா போர்வையா நானும் வரவா போத்திக்க பாஸ கொண்டுவா பெண் : தொட்டு புது மெட்டு அதை கத்து தந்திட வரவா பட்டு கை பட்டு அதை சொல்லக் கூசுது தோணுது புது சுகம்தான் பெண் : ஏதோ மோகம் வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது பெண் : தாமரை பூத்து இருக்கு சாமத்தில் காத்து இருக்கு சூரியன் நீயும் எனக்கு தீருமா காமன் வழக்கு பெண் : சிட்டு புது சிட்டு எனை அள்ளி சேர்த்திட நீ வா மொட்டு புது மொட்டு இத கிள்ளி பாரிது தேனிது புதுவகை தான் பெண் : ஏதோ மோகம் வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது பெண் : மெதுவா தொடலாம் சுகத்திலே எதமா தரலாம் அணைப்பிலே கச்சேரி பண்ணலாமா பெண் : வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது குழு : ஓ.....ஓஹ்ஹோ பெண் : வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது
Song information
Singer: K. S Chitra
Music by: Manimekalai
Lyrics by: M. M. Srilekha
Release information: From Naalaiya Theerpu (1992) · Singer: K. S Chitra · Lyricist: M. M. Srilekha · Music: Manimekalai
Explore this song
- Singer: K. S Chitra
- Film / album: Naalaiya Theerpu
- Composer: Manimekalai
- Lyricist: M. M. Srilekha