Roman script
Udalum Intha Uyirum (Sad) Song Lyrics is the track from Naalaiya Theerpu Tamil Film – 1992, Starring Vijay and Keerthana. This song was sung by S. P. Balasubrahmanyam and the music was composed by Manimekalai. Lyrics works are penned by Pulamaipithan. Singer : S. P. Balasubrahmanyam Music by : Manimekalai Lyrics by : Pulamaipithan Male Part Udalum intha uyirum Unakkae arppanam Ulagam nammai Ezhuthum kavithai saasanam Male Part Kanmani nettru nee Kadhali paadinaai Yaenadi indru nee Kangalai moodinaai Male Part Udalum intha uyirum Unakkae arppanam Male Part Deva malligai vaadi ponathae Jeeva moochchathu odi ponathae Vaanam mullilae saainthu ponathae Maalai sooriyan thaenthu ponathae Kadhal sangeetham oointhu ponathae Male Part Udalum intha uyirum Unakkae arppanam Ulagam nammai Ezhuthum kavithai saasanam Male Part Paari jaathamae theeyil veguthae Enthan kannilae raththam paayuthae Neela vaanamae thoornthu poevidu Veesum thendralae nindru poevidu Theeyae ennai neeyae thindru poevidu Male Part Udalum intha uyirum Unakkae arppanam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மணிமேகலை பாடலாசிரியர் :புலமைபித்தன் ஆண் : உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம் உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம் ஆண் : கண்மணி நேற்று நீ காதலி பாடினாய் ஏனடி இன்று நீ கண்களை மூடினாய் ஆண் : உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம் பெண் : தேவ மல்லிகை வாடி போனதே ஜீவ மூச்சது ஓடி போனதே வானம் முள்ளிலே சாய்ந்து போனதே மாலை சூரியன் தேய்ந்து போனதே காதல் சங்கீதம் ஓய்ந்து போனதே ஆண் : உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம் உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம் ஆண் : பாரி ஜாதமே தீயில் வேகுதே எந்தன் கண்ணிலே ரத்தம் பாயுதே நீல வானமே தூர்ந்து போய்விடு வீசும் தென்றலே நின்று போய்விடு தீயே என்னை நீயே தின்று போய்விடு ஆண் : உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Manimekalai
Lyrics by: Pulamaipithan
Release information: From Naalaiya Theerpu (1992) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: Manimekalai
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Naalaiya Theerpu
- Composer: Manimekalai
- Lyricist: Pulamaipithan