Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Thanga manasu thanga manasu Thanga manasu Male Part Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Thanga manasu thanga manasu Thanga manasu Male Part Ponnukku thanga manasu Pongudhu indha manasu Kannukku rendu vayasu Ava sollukku enna vayasu Sollukku enna vayasu Male Part Ennaiyil eriyum vilakku Aval ennaiyae azhaitha sirippu Ennavo nadandhadhu nadappu Adhu yaedho ninaivilum irukku Male Part Yaarukku indha kadhai theriyum Saamikku mattum idhu puriyum Ezhaikku andru vandha ninaivu Selvathil vandha pinbu kanavu Male Part Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Pongudhu indha manasu Kannukku rendu vayasu Ava sollukku enna vayasu Sollukku enna vayasu Male Part Ammaadi… ee… ee…(4)
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அம்மாடி......ஈ......ஈ..... பொண்ணுக்கு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு ஆண் : அம்மாடி......ஈ......ஈ..... பொண்ணுக்கு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு ஆண் : பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது இந்த மனசு கண்ணுக்கு ரெண்டு மனசு அவ சொல்லுக்கு என்ன வயசு சொல்லுக்கு என்ன வயசு ஆண் : எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைத்த சிரிப்பு .... என்னவோ நடந்தது நடப்பு அது ஏதோ நினைவிலும் இருக்கு ஆண் : யாருக்கு இந்த கதை தெரியும் சாமிக்கு மட்டும் இது புரியும் ஏழைக்கு அன்று வந்த நினைவு செல்வத்தில் வந்த பின்பு கனவு ஆண் : அம்மாடி......ஈ......ஈ..... பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது இந்த மனசு கண்ணுக்கு ரெண்டு மனசு அவ சொல்லுக்கு என்ன வயசு சொல்லுக்கு என்ன வயசு ஆண் : அம்மாடி....ஈ......ஈ......(4)
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Raman Ethanai Ramanadi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Raman Ethanai Ramanadi
- Composer: M. S. Vishwanathan