Roman script
Singers : T. M. Soundarajan and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male Part Ammaanai azhagumigum kannmaanai Ammaanai azhagumigum kannmaanai Aadivarum pennmaanai thedivarum perumaanai Thedivarum perumaanai Female Part Nambiya penn oru thaaragai Aval naadiya neeyoru vaanagam Nambiya penn oru thaaragai Aval naadiya neeyoru vaanagam Vinnagam maariya podhilum Indha pennagam maaruvadhillaiyae Vinnagam maariya podhilum Indha pennagam maaruvadhillaiyae Female Part Ammaanai azhagumigum kannmaanai Aadivarum pennmaanai thedivarum perumaanai Thedivarum perumaanai Male Part Paalinul marainthulla suvaiyena Vizhi palinginil maraindhathu un mugam Paalinul marainthulla suvaiyena Vizhi palinginil maraindhathu un mugam Aazhiyil maraindhulla maniyena unn Aasaiyil marainthullathennmanam Aazhiyil maraindhulla maniyena unn Aasaiyil marainthullathennmanam Female Part Kanniyin naalvagai saathiram Than kaadhalan kangalil maathiram Kanniyin naalvagai saathiram Than kaadhalan kangalil maathiram Unnidam thaan oru paathiram Adhil ootriya thaen mazhai un mugam Unnidam thaan oru paathiram Adhil ootriya thaen mazhai un mugam Female Part Ammaanai azhagumigum kannmaanai Male : Aadivarum pennmaanai thedivarum perumaanai Thedivarum perumaanai Female Part Ponnira vandugal paadina Avai poovenum methaiyil koodina En iru kangaum thedina Avai yaekkathil unnidam oodina Male Part Mangala sangugal azhaithana Iru mandhira mullaigal izhuthana Unnudan udal uyir kalanthana Ingu ondrumillai ini enakkena Male Part Ammaanai azhagumigum kannmaanai Female : Aadivarum pennmaanai thedivarum perumaanai Thedivarum perumaanai
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை அம்மானை அழகும் மிகும் கண்மானை ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை தேடி வரும் பெருமானை பெண் : நம்பிய பெண் ஒரு தாரகை அவள் நாடிய நீ ஒரு வானகம் நம்பிய பெண் ஒரு தாரகை அவள் நாடிய நீ ஒரு வானகம் விண்ணகம் மாறிய போதிலும் இந்த பெண்ணகம் மாறுவதில்லையே விண்ணகம் மாறிய போதிலும் இந்த பெண்ணகம் மாறுவதில்லையே பெண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை தேடி வரும் பெருமானை ஆண் : பாலினுள் மறைந்துள்ள சுவையென விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம் பாலினுள் மறைந்துள்ள சுவையென விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம் ஆழியில் மறைந்துள்ள மணியென உன் ஆசையில் மறைந்துள்ளதென் மனம் ஆழியில் மறைந்துள்ள மணியென உன் ஆசையில் மறைந்துள்ளதென் மனம் பெண் : கன்னியின் நால்வகை சாத்திரம் தன் காதலன் கண்களில் மாத்திரம் கன்னியின் நால்வகை சாத்திரம் தன் காதலன் கண்களில் மாத்திரம் உன்னிடம் நான் ஒரு பாத்திரம் அதில் ஊற்றிய தேன்மழை உன்முகம் உன்னிடம் நான் ஒரு பாத்திரம் அதில் ஊற்றிய தேன்மழை உன்முகம் பெண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை ஆண் : ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை தேடி வரும் பெருமானை பெண் : பொன்னிற வண்டுகள் பாடின அவை பூவெனும் மெத்தையில் கூடின என்னிரு கண்களும் தேடின அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின ஆண் : மங்கல சங்குகள் அழைத்தன இரு மந்திர முல்லைகள் இழுத்தன உன்னுடன் உடல் உயிர் கலந்தன இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென ஆண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை பெண் : ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை தேடி வரும் பெருமானை
Song information
Singers: T. M. Soundarajan and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Avan Oru Sarithiram (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Vani Jayaram
- Film / album: Avan Oru Sarithiram
- Composer: M. S. Vishwanathan