Roman script
Singer : Baby Kasthoori Music by : S. Dakshinamurthi Female Part Ammaa ponnae raamakkaa Ammaa ponnae raamakkaa Un aththaan varaan paathukko Ammaa ponnae raamakkaa Un aththaan varaan paathukko Ammaa ponnae raamakkaa Female Part Dhuttu tharuvaan vaangikko Surukku paiyila pottukko Female Part Dhuttu tharuvaan vaangikko Surukku paiyila pottukko Thattaan kaiyila kuduthukko Thaali panni kattikko Female Part Thattaan kaiyila kuduthukko Thaali panni kattikko Female Part Ammaa ponnae raamakkaa Un aththaan varaan paathukko Ammaa ponnae raamakkaa Female Part Thathinatheem dhinatheem Thathinatheem dhinatheem Thadhinghinathom dhinakthaa Dhinakthaa dhinakthaa Female Part Azhaghaana mainaa Adho paaru nainaa Naan poren chinaa Nadandhu vaayen meena Female Part Azhaghaana mainaa Adho paaru nainaa Naan poren chinaa Nadandhu vaayen meena Female Part Ammaa ponnae raamakkaa Un aththaan varaan paathukko Ammaa ponnae raamakkaa Female Part Ammaa oru poonai Appaa oru yaanai Ammaa oru poonai Appaa oru yaanai Avangalaiyae aatti vaikkira aththai Avangalaiyae aatti vaikkira aththai Oru paanai
தமிழ்
பாடகி : பேபி கஸ்தூரி இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி பெண் : அம்மா பொண்ணே ராமக்கா அம்மா பொண்ணே ராமக்கா உன் அத்தான் வரான் பாத்துக்கோ அம்மா பொண்ணே ராமக்கா உன் அத்தான் வரான் பாத்துக்கோ அம்மா பொண்ணே ராமக்கா பெண் : துட்டு தருவான் வாங்கிக்கோ சுருக்கு பையில போட்டுக்கோ பெண் : துட்டு தருவான் வாங்கிக்கோ சுருக்கு பையில போட்டுக்கோ தட்டான் கையில குடுத்துக்கோ தாலி பண்ணி கட்டிக்கோ பெண் : தட்டான் கையில குடுத்துக்கோ தாலி பண்ணி கட்டிக்கோ பெண் : அம்மா பொண்ணே ராமக்கா உன் அத்தான் வரான் பாத்துக்கோ அம்மா பொண்ணே ராமக்கா பெண் : தத்தினதீம் தினதீம் தத்தினதீம் தினதீம் ததீங்கிணதோம் தினக்தா தினக்தா தினக்தா பெண் : அழகான மைனா அதோ பாரு நைனா நான் போறேன் சைனா நடந்து வாயேன் மீனா பெண் : அழகான மைனா அதோ பாரு நைனா நான் போறேன் சைனா நடந்து வாயேன் மீனா பெண் : அம்மா பொண்ணே ராமக்கா உன் அத்தான் வரான் பாத்துக்கோ அம்மா பொண்ணே ராமக்கா பெண் : அம்மா ஒரு பூனை அப்பா ஒரு யானை அம்மா ஒரு பூனை அப்பா ஒரு யானை அவங்களையே ஆட்டி வைக்கிற அத்தை அவங்களையே ஆட்டி வைக்கிற அத்தை ஒரு பானை
Song information
Singer: Baby Kasthoori
Music by: S. Dakshinamurthi
Release information: From Yaar Paiyyan (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Baby Kasthoori
- Film / album: Yaar Paiyyan
- Composer: S. Dakshinamurthi