Roman script

Singer : T. M. Soundararajan
Music by : Ilayaraja
Male Part
Ammaa..
Male Part
Amma ..aa…nee sumantha pillai
Siragodintha killai
En kangalum en nenjamum
Kondaadum theivam thaaiyae
Annai orr aalayam
Annai orr aalayam
Male Part
Amma ..aa…nee sumantha pillai
Siragodintha killai
Male Part
Mannil enna thondra koodum
Mazhai ilaatha podhu
Manidhano mirugamo
Thaai ilaamal yethu
Male Part
Mannil enna thondra koodum
Mazhai ilaatha podhu
Manidhano mirugamo
Thaai ilaamal yethu
Male Part
Annai sonna vaarthai indru
Ninaivil vanthathu
Anbu endra sollae thaayin
Vadivil vanthathu
Engae engae…..
Male Part
Amma ..aa…nee sumantha pillai
Siragodintha killai
Male Part
Vaazhavaitha theivam indru
Vaanam sendratheno
Ulagilae un magan
Neer ilaatha meeno
Male Part
Vaazhavaitha theivam indru
Vaanam sendratheno
Ulagilae un magan
Neer ilaatha meeno
Male Part
Meendum intha mannil vanthu
Thondra vendumae
Vaazhga vaazhga maganae endru
Vaazhtha venume Engae engae…..
Male Part
Amma ..aa…nee sumantha pillai
Siragodintha killai
En kangalum en nenjamum
Kondaadum theivam thaaiyae
Annai orr aalayam
Annai orr aalayam

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அம்மா.......
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
ஆண் : அம்மா.......
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
ஆண் : {மண்ணில் என்ன தோன்றக்கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது} (2)
ஆண் : அன்னை சொன்ன வார்த்தை
இன்று நினைவில் வந்தது...
அன்பு என்ற சொல்லே தாயின்
வடிவில் வந்தது....
எங்கே எங்கே
ஆண் : அம்மா.......
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
ஆண் : {வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ} (2)
ஆண் : மீண்டும் இந்த
மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே....
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே...
எங்கே எங்கே
ஆண் : அம்மா.......
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்

Song details

Music by: Ilayaraja

Release information: From Annai Or Aalayam (1979) · Lyricist: Vaali