Roman script
Amma Kaaveri Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Chithoor Nagaiya and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : Chithoor Nagaiya Music Director : Viswanathan – Ramamoorthy Lyricist : Kannadasan Male Part Amma kaveri theenarigalin Uyirodu vilaiyaadalaamaa Male Part Amma kaveri un anbu Ullam engae Amma kaveri un anbu Ullam engae Peruntheethu seithatheno Ilanjseyai kondathaeno Male Part Amma kaveri un anbu Ullam engae Male Part Thaayai thedum paalanai Yaen saavidam saerththaai Thaayai thedum paalanai Yaen saavidam saerththaai Thaai veruththaal ulagil veru Pugalidam yaethu Male Part Amma kaveri un anbu Ullam engae Male Part Ivvinthai seivathaalae Perum vegam kolvathaalae Udainthu pogumo Ullam sithainthu pogumo Male Part Piralaya kaala bayangaramae Kavarnthu konda pothilum Piralaya kaala bayangaramae Kavarnthu konda pothilum Kadanthu nindru idhayanthannil Nilavum engal gobi Enna koramammaa Yaenintha theengi seithaai Male Part Thennaadu thaedi vanthaai Siru saeigal kodi kandaai Orr paapam seithidaa Gopiyai pali kondaai Orr paapam seithidaa Gopiyai pali kondaai Male Part Abagaaram seiyyum yaarkkum Ubakaaram seiyyum gobi Engal paalagan thamizh kaavalan Uyir kaakka vendum thaayae Unnai vendi nindrom thaayae Thaiyai seiyya vendum neeyae Male Part Amma kaveri un anbu Ullam engae Peruntheethu seithatheno Ilanjseyai kondathaeno Male Part Amma kaveri un anbu Ullam engae
தமிழ்
பாடகர் : சித்தூர் நாகையா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அம்மா காவேரி தீனர்களின் உயிரோடு விளையாடலாமா ஆண் : அம்மா காவேரி உன் அன்பு உள்ளம் எங்கே அம்மா காவேரி உன் அன்பு உள்ளம் எங்கே பெருந்தீது செய்ததேனோ இளஞ்சேயைக் கொண்டதேனோ ஆண் : அம்மா காவேரி உன் அன்பு உள்ளம் எங்கே ஆண் : தாயைத் தேடும் பாலனை ஏன் சாவிடம் சேர்த்தாய் தாயைத் தேடும் பாலனை ஏன் சாவிடம் சேர்த்தாய் தாய் வெறுத்தால் உலகில் வேறு புகலிடம் ஏது ஆண் : அம்மா காவேரி உன் அன்பு உள்ளம் எங்கே ஆண் : இவ் விந்தை செய்வதாலே பெரும் வேகம் கொள்வதாலே உடைந்து போகுமோ உள்ளம் சிதைந்து போகுமோ ஆண் : பிரளய கால பயங்கரமே கவர்ந்து கொண்ட போதிலும் பிரளய கால பயங்கரமே கவர்ந்து கொண்ட போதிலும் கடந்து நின்று இதயந்தன்னில் நிலவும் எங்கள் கோபி என்ன கோரமம்மா ஏனிந்த தீங்கு செய்தாய் ஆண் : தென்னாடு தேடி வந்தாய் சிறு சேய்கள் கோடி கண்டாய் ஓர் பாபம் செய்திடா கோபியை பலி கொண்டாய் ஓர் பாபம் செய்திடா கோபியை பலி கொண்டாய் ஆண் : அபகாரம் செய்யும் யார்க்கும் உபகாரம் செய்யும் கோபி எங்கள் பாலகன் தமிழ்க் காவலன் உயிர் காக்க வேண்டும் தாயே உன்னை வேண்டி நின்றோம் தாயே தயை செய்ய வேண்டும் நீயே ஆண் : அம்மா காவேரி உன் அன்பு உள்ளம் எங்கே பெருந்தீது செய்ததேனோ இளஞ்சேயைக் கொண்டதேனோ ஆண் : அம்மா காவேரி உன் அன்பு உள்ளம் எங்கே....
Song information
Singer: Chithoor Nagaiya
Release information: From Jaya Gopi (1955) · Singer: Chithoor Nagaiya · Lyricist: Kannadasan · Music: Viswanathan – Ramamoorthy
Explore this song
- Singer: Chithoor Nagaiya
- Film / album: Jaya Gopi