Roman script
Singer : S.Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female Part Amma illae appa illae Summa vallae sothukku illae Amma illae appa illae Summa vallae sothukku illae Female Part Andavanin pillaigalil Naanum oru pillae Andavanin pillaigalil Naanum oru pillae Female Part Piriyamulla punniyavaanga Periya manasu pannunga Piriyamulla punniyavaanga Periya manasu pannunga Sinnansirusu ennaiyum Onga mavalai pola ennunga Sinnansirusu ennaiyum Onga mavalai pola ennunga Female Part Amma illae appa illae Summa vallae sothukku illae Andavanin pillaigalil Naanum oru pillae Female Part Aada porandha enakku munnae Akka oruthi varuvaaa Aada porandha enakku munnae Akka oruthi varuvaaa En kooda porandha paasathinalae Usira kooda tharuva En kooda porandha paasathinalae Usira kooda tharuva Female Part Amma illae appa illae Summa vallae sothukku illae Amma illae appa illae Summa vallae sothukku illae Female Part Andavanin pillaigalil Naanum oru pillae Andavanin pillaigalil Naanum oru pillae Female Part Karunai ulla manusarellaaam Kadavulukkum melae Avunga kaiyalakkum dharmamellaam Paruva mazha polae Paruva mazha polae Paruva mazha polae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே பெண் : ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே...... ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே...... பெண் : பிரியமுள்ள புண்ணியவாங்க பெரிய மனசு பண்ணுங்க பிரியமுள்ள புண்ணியவாங்க பெரிய மனசு பண்ணுங்க சின்னஞ்சிறுசு என்னையும் ஒங்க மவளைப் போல எண்ணுங்க.... சின்னஞ்சிறுசு என்னையும் ஒங்க மவளைப் போல எண்ணுங்க.... பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே... பெண் : ஆடப் பொறந்த எனக்கு முன்னே அக்கா ஒருத்தி வருவா ஆடப் பொறந்த எனக்கு முன்னே அக்கா ஒருத்தி வருவா எங் கூடப் பொறந்த பாசத்தினாலே உசுரைக் கூடத் தருவா.... எங் கூடப் பொறந்த பாசத்தினாலே உசுரைக் கூடத் தருவா.... பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே அம்மா இல்லே அப்பா இல்லே சும்மா வல்லே சோத்துக்கு இல்லே பெண் : ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே... ஆண்டவனின் பிள்ளைகளில் நானும் ஒரு பிள்ளே... பெண் : கருணையுள்ள மனுசரெல்லாம் கடவுளுக்கும் மேலே அவுங்க கையளக்கும் தருமமெல்லாம் பருவ மழை போலே...... பருவ மழை போலே..... பருவ மழை போலே....
Song information
Singer: S.Janaki
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Aayiram Roobai (1964) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S.Janaki
- Film / album: Aayiram Roobai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali