Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Amma ammaa Endhan aaruyirae Kannin maniyae.. Dheivam neeyae Oh oh oh oh ho Male Part Amma ammaa Endhan aaruyirae Naanum neeyum Endrum orr uyirae Iru kannin maniyae Oh oh oh ho.. Dheivam neeyae Oh oh oh ho.. Male Part Amma ammaa Endhan aaruyirae Male Part Poovizhi oram Or thuli neerum Nee vadithaal Manam thaangaathu Male Part Pon mugam konjam Vaadi nindraalum Naan thudippen Vali thaazhaadhu Male Part Paththu maasam sumandhu Patta paadum marandhu Pillai selvam pirakka Alli kayyil edukka Male Part Thaayum neeyae Thavamirundhaayae Vaaduthammaa pillaiyae Vaattuvatho ennai neeyae.. Male Part Amma ammaa Endhan aaruyirae Naanum neeyum Endrum orr uyirae Male Part Paadhaigal maari Odiya kandrai Thaai pasuthaan Ingu yerkkaadhaa Male Part Koottil irundhu Kunju vilundhaal Thaai kuruvi Alli serkkaadhaa Male Part Nalla kaalam pirakka Unnai naanum arindhen Undhan kangal thirakka Ingu paadal padithen Male Part Podhum podhum Pirindhadhu podhum Vaaduthammaa pillaiyae Vaattuvatho ennai neeyae…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : அம்மா அம்மா... எந்தன் ஆருயிரே.... கண்ணின் மணியே... தெய்வம் நீயே... ஓ....ஓ....ஓ...ஓ.. ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நானும் நீயும் என்றும் ஓருயிரே இரு கண்ணின் மணியே ஓ...ஓ....ஓ...ஓ... தெய்வம் நீயே ஓ...ஓ...ஓ...ஓ... ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நானும் நீயும் என்றும் ஓருயிரே ஆண் : பூவிழி ஓரம் ஓர் துளி நீரும் நீ வடித்தால் மனம் தாங்காது ஆண் : பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும் நான் துடிப்பேன் வலி தாளாது ஆண் : பத்து மாசம் சுமந்து பட்ட பாடும் மறந்து பிள்ளைச் செல்வம் பிறக்க அள்ளிக்கையில் எடுத்த தாயும் நீயே... தவமிருந்தாயே... வாடுதம்மா பிள்ளையே....... வாட்டுவதோ.. என்னை நீ..யே. ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நானும் நீயும் என்றும் ஓருயிரே ஆண் : பாதைகள் மாறி ஓடிய கன்றை தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா ஆண் : கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால் தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா ஆண் : நல்ல காலம் பிறக்க உன்னை நானும் அறிந்தேன் உந்தன் கண்கள் திறக்க இங்கு பாடல் படித்தேன் ஆண் : போதும் போதும்... பிரிந்தது போதும்.... வாடுதம்மா பிள்ளையே... வாட்டுவதோ என்னை நீ..யே...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Uzhaippali (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Uzhaippali
- Composer: Ilayaraja