Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Male Part Ambigaiyae unnai nambi vanthaen Yae….yae….yae….yae….yaen…. Male Part Ambigaiyae unnai nambi vanthaen Unthan aalaya vaasalilae Thavam kidanthaen thavam kidanthaen Maagamaagasasa thaamathaamagaga Neethaneethamama kamathanisa Thanisanithasa Saathamaaga thaamathama nee sugamaa sammathaama Male Part Unnai naan santhiththaen Nee aayiraththil oruththi Unnai naan santhiththaen Nee aayiraththil oruththi Ullaththaal rasiththaen Enthan paarvaiyilae niruththi Paarvaiyilae niruththi Male Part Unnai naan santhiththaen Nee aayiraththil oruththi Male Part Ambigaiyae unnai nambi vanthaen Unthan aalaya vaasalilae Thavam kidanthaen Male Part …………….. Male Part Mohana punnagai malarnthidumpothu Malligai thoranam manathai thodaathu Mohana punnagai malarnthidumpothu Malligai thoranam manathai thodaathu Mogaththin vasamaagi mayakkam tharaathu
Ma ma ga ni tha maanganithaa Ma ma ga ni tha maanganithaa Gama gama gama gama kanithaa maanganitha Male Part Sammathamaa….saagasamaa…. Sammathamma sammathammaa Naan unthan kooda vara sammathammaa Sammathammaa Naan unthan kooda vara sammathammaa Sarisamamaaga nizhal polae Naan koodavara sammathammaa….eppadi Naan unthan kooda vara sammathammaa Male Part Ambigaiyae unnai nambi vanthaen Unthan aalaya vaasalilae Thavam kidanthaen thavam kidanthaen Male : ……………. Male Part Aasaiyin paathaiyil nee vantha kolam Anantha pothaiyil mithanthathu raagam Raagam….raagam….raagam….. Aasaiyin paathaiyil nee vantha kolam Anantha pothaiyil mithanthathu raagam Aarambam aagattum perinba geetham perinba geetham Male Part Haha oru naal pothumaa Indroru naal pothumaa Naan paada indroru naal pothumaa Naathamaa geethamaa naathamaa geethamaa Unnai naan paada indru oru naal pothumaa Pothumaa…. pothumaa….pothumaa…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்..... ஏ....ஏ.....ஏ.........ஏ......ஏன்........... ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்..... உந்தன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன் மாகமாகஸஸ தாமதாமகக நீதநீதமம கமதநிஸ தநிஸநிதஸ................. சாதமாக தாமதமா நீ சுகமா சம்மதமா ஆண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருத்தி உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருத்தி உள்ளத்தால் ரசித்தேன் எந்தன் பார்வையிலே நிறுத்தி பார்வையிலே நிறுத்தி ஆண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருத்தி ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்..... உந்தன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன் ஆண் : ........................... ஆண் : மோஹன புன்னகை மலர்ந்திடும் போது மல்லிகை தோரணம் மனதை தொடாது மோஹன புன்னகை மலர்ந்திடும் போது மல்லிகை தோரணம் மனதை தொடாது மோகத்தின் வசமாகி மயக்கம் தராது ம ம க நி த மாங்கனிதா ம ம க நி த மாங்கனிதா கம கம கம கம கனிதா மாங்கனிதா ஆண் : சம்மதமா..... சாகசமா..... சம்மதம்மா சம்மதம்மா நான் உந்தன் கூடவர சம்மதம்மா சம்மதம்மா நான் உந்தன் கூடவர சம்மதம்மா சரிசமமாக நிழல் போலே நான் கூடவர சம்மதம்மா.......எப்படி.. நான் உந்தன் கூட வர சம்மதம்மா.... ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்..... உந்தன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன் ஆண் : ........................... ஆண் : ஆசையின் பாதையில் நீ வந்த கோலம் ஆனந்த போதையில் மிதந்தது ராகம் ராகம்.....ராகம்.....ராகம்..... ஆசையின் பாதையில் நீ வந்த கோலம் ஆனந்த போதையில் மிதந்தது ராகம் ஆரம்பம் ஆகட்டும் பேரின்ப கீதம் பேரின்ப கீதம் ஆண் : ஹஹ ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா நாதமா கீதமா உன்னை நான் பாட இன்று ஒரு நாள் போதுமா போதுமா...போதுமா...போதுமா........
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Aalangudi Somu
Release information: From Oli Piranthathu (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Aalangudi Somu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Oli Piranthathu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Aalangudi Somu