Roman script
Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Carnatic : …………….. Female Part Ambigai nadagam Ambigai nadagam Agilam muluthum iyakkum Aval mandhira punnagai kanden Ambigai nadagam Agilam muluthum iyakkum Aval mandhira punnagai kanden Ambigai nadagam Female Part Ponnidam poonkoondhal sathiradavum Minnalil uruvaana idaiyaadavum Ponnidam poonkoondhal sathiradavum Minnalil uruvaana idaiyaadavum Female Part Vennira poopola nudhalaadavum Vennira poopola nudhalaadavum Vizhigalil …nadamidum Vizhigalil nadamidum Kanaigal pazhagum azhagum inaiyum Female Part Ambigai nadagam Agilam muluthum iyakkum Aval mandhira punnagai kanden Ambigai nadagam Female Part Santhana kumbam rendu sendadavum Thangiya kangal ennum vandaadavum Santhana kumbam rendu sendadavum Thangiya kangal ennum vandaadavum Sundhara mugam kandu mana maadavum Sundhara mugam kandu mana maadavum Female Part Iravilum pagalilum avalaiyae Ninaivadhu sugamena varugiraar Arivilum uravilum avalaiye Adaivathu pugazhena ninaikiraar Mangaiyar poongodi sengani thaen mozhi Ammanai kandathum vandhadhu vaazhvadi Arasanum kudigalum dharisanam Avalukkum enakkum porutham Female Part Ambigai nadagam Agilam muluthum iyakkum Aval mandhira punnagai kanden Ambigai nadagam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் கர்நாடிக் : .............. பெண் : அம்பிகை நாடகம் அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்..... அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்..... அம்பிகை நாடகம்...... பெண் : பொன்னொடும் பூங்கூந்தல் சதிராடவும் மின்னலின் உருவான இடையாடவும் பொன்னொடும் பூங்கூந்தல் சதிராடவும் மின்னலின் உருவான இடையாடவும் பெண் : வெண்ணிறப் பூப்போல நுதலாடவும் வெண்ணிறப் பூப்போல நுதலாடவும் விழிகளில் நடமிடும்....... விழிகளில் நடமிடும் கணைகள் பழகும் அழகும் இணையும்... பெண் :அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்..... அம்பிகை நாடகம்...... பெண் : சந்தனக் கும்பம் ரெண்டு செண்டாடவும் தங்கியக் கண்கள் என்னும் வண்டாடவும் சந்தனக் கும்பம் ரெண்டு செண்டாடவும் தங்கியக் கண்கள் என்னும் வண்டாடவும் சுந்தர முகம் கண்டு மனமாடவும் சுந்தர முகம் கண்டு மனமாடவும் பெண் : இரவிலும் பகலிலும் அவளையே நினைவது சுகமென வருகிறார்..... அறிவிலும் உறவிலும் அவளையே அடைவது புகழென நினைக்கிறார் பங்கயக் பூங்கொடி செங்கனி தேன்மொழி அம்மனைக் கண்டதும் வந்தது வாழ்வடி அரசனும் குடிகளும் தரிசனம் அவளுக்கும் எனக்கும் பொருத்தம் பெண் : அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்..... அம்பிகை நாடகம்......
Song information
Singer: P. Susheela
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Sakthi Leelai (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sakthi Leelai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan