Roman script
Singer : Radha Jayalakshmi Music Director : C. N. Pandurangan Lyricist : Vaidiyanatha Iyer Female Part Amba arul purivaai thayabari Annaiyum neeyallavo devi Amba arul purivaai thayabari Annaiyum neeyallavo devi Female Part Nambum anbarkae haa..aaa..aaa Nambum anbarkae Endrum nalam tharum en thaayae Devi nalam tharum en thaayae Nambum anbarkae Endrum nalam tharum en thaayae Nalam tharum en thaayae Devi amba arul purivaai thayabari Annaiyum neeyallavo Female Part Jagam pugazhnthida vendum Pottiyil jeyam avar pera vendum Devi jagam pugazhnthida vendum Pottiyil jeyam avar pera vendum Endhan agam magizhndhida vendum Ennai aadharithida vendum Avar ennai aadharithida vendum thaaye Amba arul purivaai thayabari Annaiyum neeyallavo devi…
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : வைதியநாத ஐயர் பெண் : அம்பா அருள் புரிவாய் தயாபரி அன்னையும் நீயல்லவோ தேவி அம்பா அருள் புரிவாய் தயாபரி அன்னையும் நீயல்லவோ தேவி பெண் : நம்பும் அன்பருக்கே ..ஹாஆஆஅ நம்பும் அன்பருக்கே என்றும் நலம் தரும் என் தாயே தேவி நலம் தரும் என் தாயே நம்பும் அன்பருக்கே என்றும் நலம் தரும் என் தாயே நலம் தரும் என் தாயே தேவி அம்பா அருள் புரிவாய் தயாபரி அன்னையும் நீயல்லவோ பெண் : ஜகம் புகழ்ந்திட வேண்டும் போட்டியில் ஜெயம் அவர் பெற வேண்டும் தேவி எந்தன் ஜகம் புகழ்ந்திட வேண்டும் போட்டியில் தேவி ஜெயம் அவர் பெற வேண்டும் தேவி எந்தன் அகம் மகிழ்ந்திட வேண்டும் என்னை ஆதரித்திட வேண்டும் அவர் என்னை ஆதரித்திட வேண்டும் தாயே....... அம்பா அருள் புரிவாய் தயாபரி அன்னையும் நீயல்லவோ தேவி
Song information
Singer: Radha Jayalakshmi
Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: Radha Jayalakshmi · Lyricist: Vaidiyanatha Iyer · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Boologa Rambai – 1958