Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : T. G. Lingappa Male Part Vithaagi mulaiyaagi sediyaaga kodiyaaga Vilaindha kaadhal Female Part Poovaagi panjaagi kaayaga kaniyaaga Kanindha kaadhal Male Part Amaidhi amaidhi amaidhi amaidhi Ulagengum orae amaidhi Amaidhi amaidhi Ulagengum orae amaidhi Amaidhiyin naduvae melliya orr kural Arugil vaa ena azhaithathu Female Part Angum ingum thedi nindraal Angum ingum thedi nindraal Andha azhagum kangalil kidaithathu Azhagum kangalil kidaithathu Female Part Amaidhi amaidhi Ulagengum orae amaidhi Male Part Yaar ena kettaan per solla maranthu Naanathinaal thalai kunindhathu Yaar ena kettaan per solla maranthu Naanathinaal thalai kunindhathu Female Part Per sollum munnae pazhagiya thunai pol Per sollum munnae pazhagiya thunai pol Maarbinil avalai anaithathu Maarbinil avalai anaithathu Male Part Amaidhi amaidhi Ulagengum orae amaidhi Female Part Vaiyam urangidum nerathilae Aval malaranai melae kaniyaanaal Malaranai melae kaniyaanaal Male Part Vaazhvin ragasiyam arindhu konden Avan kaniyum munnae kili aanaan Kaniyum munnae kili aanaan Both : Amaidhi amaidhi Ulagengum orae amaidhi Amaidhi amaidhi
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா ஆண் : வித்தாகி முளையாகி செடியாக கொடியாக விளைந்த காதல் பெண் : பூவாகி பிஞ்சாகி காயாக கனியாக கனிந்த காதல் ஆண் : அமைதி அமைதி அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதியின் நடுவே மெல்லிய ஓர் குரல் அருகில் வா என அழைத்தது பெண் : அங்கும் இங்கும் தேடி நின்றாள் அங்கும் இங்கும் தேடி நின்றாள் அந்த அழகும் கண்களில் கிடைத்தது அழகும் கண்களில் கிடைத்தது பெண் : அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி ஆண் : யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து நாணத்தினால் தலை குனிந்தது யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து நாணத்தினால் தலை குனிந்தது பெண் : பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல் பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல் மார்பினில் அவளை அணைத்தது.... மார்பினில் அவளை அணைத்தது... ஆண் : அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி பெண் : வையம் உறங்கிடும் நேரத்திலே அவள் மலரணை மேலே கனியானாள் மலரணை மேலே கனியானாள் ஆண் : வாழ்வின் ரகசியம் அறிந்து கொண்டான் அவன் கனியும் முன்னே கிளி ஆனான் கனியும் முன்னே கிளி ஆனான்...... இருவர் : அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதி அமைதி
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: T. G. Lingappa
Release information: From Thanga Malar (1969) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Thanga Malar
- Composer: T. G. Lingappa