Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Haaa…aaa..aa Amaidhi purave amaidhi purave Azhaikkindren unnai Nimmadhiyae nimmadhiyae naan Nesikkindren unnai Female Part Amaidhi purave amaidhi purave Azhaikkindren unnai Nimmadhiyae nimmadhiyae naan Nesikkindren unnai Female Part Amaidhi purave amaidhi purave Azhaikkindren unnai Female Part Kaalangalaalae thendral varuga Puyalae vara vendaam Megangalaale mazhaiye varuga Vellam vara vendam Female Part Veedugal thorum oliyae varuga Irulae vara vendaam Nadugal thorum uravae varuga Pagaiyae vara vendaam Female Part Samadhaname samadhaname Thazhuvugindren unnai Dharmadevane dharmadevane Saranadainthen unnai Female Part Amaidhi purave amaidhi purave Azhaikkindren unnai Female Part Buthan vazhiyil asokan sevai Purindhadhu edharkaaga Punnagai mugame devanin veedena Sonnadhu edharkkaaga Female Part Sathiya neriyai thaarani engum Thandhadhu edharkaaga Samadhanamaam samadhanamaam Thaayae unakkaaga Female Part Amaidhi purave amaidhi purave Azhaikkindren unnai Nimmadhiyae nimmadhiyae naan Nesikkindren unnai Female Part Amaidhi purave amaidhi purave Azhaikkindren unnai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹா..ஆஅ..ஆ அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கின்றேன் உன்னை பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கின்றேன் உன்னை பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை பெண் : காலங்களாலே தென்றல் வருக புயலே வர வேண்டாம் மேகங்களாலே மழையே வருக வெள்ளம் வர வேண்டாம் பெண் : வீடுகள் தோறும் ஒளியே வருக இருளே வர வேண்டாம் நாடுகள் தோறும் உறவே வருக பகையே வர வேண்டாம் பெண் : சமாதானமே சமாதானமே தழுவுகிறேன் உன்னை தர்மதேவனே தர்மதேவனே சரணடைந்தேன் உன்னை பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை பெண் : புத்தன் வழியில் அசோகன் சேவை புரிந்தது எதற்காக புன்னகை முகமே தேவனின் வீடெனச் சொன்னது எதற்காக பெண் : சத்திய நெறியைத் தாரணி எங்கும் தந்தது எதற்காக சமாதானமாம் சமாதானமாம் தாயே உனக்காக ! தாயே உனக்காக ! . பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கின்றேன் உன்னை பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thaaye Unakkaga (1965) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thaaye Unakkaga
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan