Roman script
Allipoove Song Lyrics is the track from Arulvaan Tamil Film – 2026, Starring Arav, Arulnithi, Baby Krithika, Ramya Pandian and Others. This song was sung by G. V. Prakash Kumar. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Yugabharathi. Singer : G. V. Prakash Kumar Music Director : G. V. Prakash Kumar Lyricist : Yugabharathi Music : ………………. Male Part Allipoove en manthaaraiye Un kaalpattu malaraadho Kurinchi motte Kaayaam poove en kaantharame Un vaai pesa marukaadho Thailaanchitte Male Part Saara kulirellam kaiya Neettudhamma Saami selaiyellam unna Thookudhamma Male Part Kotti mudiyaa mazhaiye unaiye Kondaada kekkudhamma Kattu kolaiya kathire unaiye Kann vithu paakkudhamma Male Part Thandhane thaananae thaana naanae Tha thandhane thaananae thaana naanae Thandhane thaananae thaana naanae Tha thandhane thaananae thaana naanae Male Part Kaayaam poove en kaantharame Un vaai pesa marukaadho
Thailaanchitte Male Part Penn arasi unadhu kaigalilae Engalathu ulagam neelkirathe Unnudaiya nizhalil thoongida Minnalagal yengiduthe Male Part Mann arasi valaiyal oosaiyile Kathunkuyil kavithai ketkkirathe Kannumani unadhu regaiyil Aanandham paaigiradhe Male Part Venmuthu nee endru Pugazhaen amma Veetu vilakkendru unai sonnal Thavar yedhamma Male Part Selvathai ser endru Uraiyaen amma Kaattai uyir endrae Unarvaai amma Male Part Allipoove en manthaaraiye Un kaalpattu malaraadho Kurinchi motte Kaayaam poove en kaantharame Un vaai pesa marukaadho Thailaanchitte Male Part Saara kulirellam kaiya Neettudhamma Saami selaiyellam unna Thookudhamma Male Part Kotti mudiyaa mazhaiye unaiye Kondaada kekkudhamma Kattu kolaiya kathire unaiye Kann vithu paakkudhamma Chorus Venmuthu nee endru Pugazhaen amma Veetu vilakkendru unai sonnal Thavar yedhamma Chorus Selvathai ser endru Uraiyaen amma Kaattai uyir endrae Unarvaai amma
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : யுகபாரதி இசை : ................................. ஆண் : அல்லிப்பூவே என் மந்தாரையே உன் கால்பட்டு மலராதோ குறிஞ்சி மொட்டே காயாம் பூவே என் காந்தாரமே உன் வாய் பேச மறுகாதோ தைலாஞ்சிட்டே ஆண் : சார குளிரெல்லாம் கைய நீட்டுதம்மா சாமி செலையெல்லாம் உன்ன தூக்குதம்மா ஆண் : கொட்டி முடியா மழையே உனையே கொண்டாடா கேக்குதம்மா கட்டு கொலையா கதிரே உனையே கண் வைத்து பாக்குதம்மா ஆண் : தந்தானே தானானே தானா நானே தா தந்தானே தானானே தானா நானே தந்தானே தானானே தானா நானே தா தந்தானே தானானே தானா நானே ஆண் : காயாம் பூவே என் கெளதாரியே உன் வாய் பேச மறுகாதோ தைலாஞ்சிட்டே ஆண் : பெண் அரசி உனது கைகளிலே எங்களது உலகம் நீள்கிறதே உன்னுடைய நிழலில் தூங்கிட மின்னல்கள் ஏங்கிடுதே ஆண் : மண் அரசி வளையல் ஓசையிலே கத்துங்குயில் கவிதை கேட்கிறதே கண்ணுமணி உனது ரேகையில் உந்தன் ஆனந்தம் பாய்கிறதே ஆண் : வெண்முத்து நீ என்று புகழேன் அம்மா வீட்டு விளக்கென்று உனைச் சொன்னாள் தவற் ஏதம்மா ஆண் : செல்வத்தை சேர் என்று உறையேன் அம்மா காட்டை உயிர் என்றே உணர்வாய் அம்மா ஆண் : ஓ....அல்லிப்பூவே என் மந்தாரையே உன் கால்பட்டு மலராதோ குறிஞ்சி மொட்டே காயாம் பூவே என் காந்தாரமே உன் வாய் பேச மறுகாதோ தைலாஞ்சிட்டே ஆண் : சார குளிரெல்லாம் கைய நீட்டுதம்மா சாமி செலையெல்லாம் உன்ன தூக்குதம்மா ஆண் : கொட்டி முடியா மழையே உனையே கொண்டாடா கேக்குதம்மா கட்டு கொலையா கதிரே உனையே கண் வைத்து பாக்குதம்மா குழு : வெண்முத்து நீ என்று புகழேன் அம்மா வீட்டு விளக்கென்று உனைச்சொன்னாள் தவற் ஏதம்மா குழு : செல்வத்தை சேர் என்று உறையேன் அம்மா காட்டை உயிர் என்றே உணர்வாய் அம்மா
Song information
Singer: G. V. Prakash Kumar
Release information: From Arulvaan (2026) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Arulvaan