Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Madhukkoor Kannan Male Part Mmmmm…..mmmmm….mmmm…. Alli thantha bhoomi annaiyallavaa Solli thantha vaanam thanthaiyallavaa Alli thantha bhoomi annaiyallavaa Solli thantha vaanam thanthaiyallavaa Male Part Aadum naal paadum naal thaalangal Ini anantham aarambam vaarungal Aadum naal paadum naal thaalangal Ini anantham aarambam vaarungal Male Part Alli thantha bhoomi annaiyallavaa Solli thantha vaanam thanthaiyallavaa Male Part Sevai seitha kattrae pesaayo Shemangal laabangal yaatho Palli sendra kaala paadhaigalae Paalangal maadangal aahaa Male Part Purandu odum nadhi magal Irandu karaiyum kavithaigal Thaniththa kaalam valarntha idangalae Ilamai ninaivai isaikkum therukkal Male Part Alli thantha bhoomi annaiyallavaa Solli thantha vaanam thanthaiyallavaa Male Part Kaaval seitha kottai kaanaayo Kangalin seedhanamthaano Kalli nindra kaattil mulligale Kaaranam maathenum theno Male Part Viriyum pookkal vaanangal Visiriyaagum naanalgal Maraththin vaerum magizhchchi padukkaiyae Pazhaiya sogam iniyum illai Male Part Alli thantha bhoomi annaiyallavaa Solli thantha vaanam thanthaiyallavaa Alli thantha bhoomi annaiyallavaa Solli thantha vaanam thanthaiyallavaa Mmm….mm…..mmm….mmmm….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் ஆண் : ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா ஆண் : ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள் ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள் ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா ஆண் : சேவை செய்த காற்றே பேசாயோ சேமங்கள் லாபங்கள் யாதோ பள்ளி சென்ற கால பாதைகளே பாலங்கள் மாடங்கள் ஆகா ஆண் : புரண்டு ஓடும் நதி மகள் இரண்டு கரையும் கவிதைகள் தனித்த காலம் வளர்ந்த இடங்களே இளமை நினைவை இசைக்கும் தெருக்கள் ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா ஆண் : காவல் செய்த கோட்டை காணாயோ கண்களின் சீதனம்தானோ கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே காரணம் மாதெனும் தேனோ ஆண் : விரியும் பூக்கள் வானங்கள் விசிறியாகும் நாணல்கள் மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே பழைய சோகம் இனியும் இல்லை ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள் ம்ம்ம்....ம்ம்ம்.......ம்ம்ம்......ம்ம்ம்ம்......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Madhukkoor Kannan
Release information: From Nandu (1981) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Madhukoor Kannan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Nandu
- Composer: Ilayaraja
- Lyricist: Madhukkoor Kannan