Roman script
Singer : Haricharan Music by : Sanath Bharadwaj Male Part Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae Male Part Vella poondu pal alagi Vellendhi siripalagi Karuvandu kan alagi Kaanaliyae kaanaliyae Male Part Velliyora pookal ellaam Vedhanaiyil vaaduthadi Vennilavae nee illaama Vaanam engu ponathadi… Male Part Velliyora pookal ellaam Vedhanaiyil vaaduthadi Vennilavae nee illaama Vaanam engu ponathadi… Male Part Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae Male Part Sillaraiya un pechu Sitharudhadi moolaiyila Sell aricha puthagama Aanenae naanum pulla Male Part Karuvelam kaatu vazhi Thadumari ponenadi Gaanam paadum moongil ellaam Kadhari aluvuthadi… Male Part Kann vilichi nan paartha Kannae unna kanaladi Engu nan poveno Enna kadhi aaveno Nitham nitham un nenapaal Suthi than vanthenadi Male Part Usura kuduppen nu sonnavalae En usura eduthu ponaalae Usura kuduppen nu sonnavalae En usura eduthu ponaalae Male Part Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae….
தமிழ்
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : சனத் பரத்வாஜ் ஆண் : அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி காணலியே காணலியே ஆண் : வெள்ள பூண்டு பல் அழகி வெள்ளந்தி சிரிப்பழகி கருவண்டு கண் அழகி காணலியே காணலியே ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம் வேதனையில் வாடுதடி வெண்ணிலவே நீ இல்லாம வானம் எங்கு போனதடி ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம் வேதனையில் வாடுதடி வெண்ணிலவே நீ இல்லாம வானம் எங்கு போனதடி ஆண் : அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி காணலியே காணலியே ஆண் : சில்லரையா உன் பேச்சு சிதறுதடி மூலையில செல் அரிச்ச புத்தகமா ஆனேனே நானும் புள்ள ஆண் : கருவேலம் காட்டு வழி தடுமாறி போனேனடி கானம் பாடும் மூங்கில் எல்லாம் கதறி அழுவுதடி.... ஆண் : கண் விழிச்சி நான் பார்த்தே கண்ணே உன்ன காணலடி எங்கு நான் போவேனோ என்ன கதி ஆவேனோ நித்தம் நித்தம் உன் நெனப்பால் சுத்தி தான் வந்தேனடி ஆண் : உசுர குடுப்பேன் னு சொன்னவளே என் உசுர எடுத்து போனாளே உசுர குடுப்பேன் னு சொன்னவளே என் உசுர எடுத்து போனாளே ஆண் : அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி காணலியே காணலியே....
Song information
Singer: Haricharan
Music by: Sanath Bharadwaj
Release information: From Thaen (2021) · Singer: Hari Charan · Lyricist: S.Gnanakaravel, Stalin · Music: Sanath Bharadwaj
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Thaen
- Composer: Sanath Bharadwaj