Roman script

Singers : L. R. Eswari and Raju

Music by : Vishwanathan -Ramamoorthy

Female Part

Alli pandhal kaalgaleduthu

Aattam aadida vaa

Angoru maligai kili eduthu

Paattu paadida vaa

Female Part

Alli pandhal kaalgaleduthu

Aattam aadida vaa

Angoru maligai kili eduthu

Paattu paadida vaa

Female Part

Andha naadagam vara vidu

Indha maeniyai selavidu

Andha naadagam vara vidu

Indha maeniyai selavidu

Female Part

Alli pandhal kaalgaleduthu

Aattam aadida vaa

Angoru maligai kili eduthu

Paattu paadida vaa

Male Part

……………………….

Female Part

Ponnodu poovodu kanniyin mellidai

Kannil vandhu vizhundhu

Kandadhu nenjadhu kaiyadhu thandhadhu

Kanindhae varum virundhu

Sengani chaaru pizhindhu

Sindhi vidaamal arundhu

Sengani chaaru pizhindhu

Sindhi vidaamal arundhu

Andha naadagam vara vidu

Indha maeniyai selavidu

Female Part

Alli pandhal kaalgaleduthu

Aattam aadida vaa

Angoru maligai kili eduthu

Paattu paadida vaa

Male Part

……………………………

Female Part

Chandhiran pattadhum panjanai suttadhu

Unnaal vandha mayakkam

Mandhiram enbadhu andhiyil aavadhu

Kidaithaal adhu vilangum

Aadaiyil paadal muzhangu

Jaadaiyil kaadhal vazhangu

Aadaiyil paadal muzhangu

Jaadaiyil kaadhal vazhangu

Andha naadagam vara vidu

Indha maeniyai selavidu

Female Part

Alli pandhal kaalgaleduthu

Aattam aadida vaa

Angoru maligai kili eduthu

Paattu paadida vaa

Both : ……………………………………

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ராஜு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து

ஆட்டமாடிடவா

அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து

பாட்டுப் பாடிடவா

பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து

ஆட்டமாடிடவா

அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து

பாட்டுப் பாடிடவா

பெண் : அந்த நடகம் வர விடு

இந்த மேனியை செலவிடு

அந்த நடகம் வர விடு

இந்த மேனியை செலவிடு

பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து

ஆட்டமாடிடவா

அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து

பாட்டுப் பாடிடவா

ஆண் : ..................................

பெண் : பொன்னொடு பூவொடு

கன்னியின் மெல்லிடை

கண்ணில் வந்து விழுந்து

கண்டது நெஞ்சது கையது தந்தது

கனிந்தே வரும் விருந்து

செங்கனிச் சாறு பிழிந்து

சிந்தி விடாமல் அருந்து

செங்கனிச் சாறு பிழிந்து

சிந்தி விடாமல் அருந்து

அந்த நடகம் வர விடு

இந்த மேனியை செலவிடு

பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து

ஆட்டமாடிடவா

அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து

பாட்டுப் பாடிடவா

ஆண் : ........................

பெண் : சந்திரன் பட்டதும் பஞ்சணை சுட்டது

உன்னால் வந்த மயக்கம்

மந்திரம் என்பது அல்லியிலாவது

கிடைத்தால் அது விளங்கும்

ஆடையில் பாடல் முழங்கு

ஜாடையில் காதல் வழங்கு

ஆடையில் பாடல் முழங்கு

ஜாடையில் காதல் வழங்கு

அந்த நடகம் வர விடு

இந்த மேனியை செலவிடு

பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து

ஆட்டமாடிடவா

அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து

பாட்டுப் பாடிடவா

இருவர் : .....................................

Song information

Singers: L. R. Eswari and Raju

Music by: Vishwanathan -Ramamoorthy

Release information: From Vennira Aadai (1965) · Lyricist: Kannadasan

Explore this song