Roman script
Singers : Sadan and P. Susheela Music by : Vishwanathan -Ramamoorthy Female Part Thathai nenjam Female : Nenjam Female : Muthathilae Female : Muthathilae Female : Thithithadhaa illaiyaa Female : llaiyaa Female Part Mutham andha Female : Andha Female : Thathai nenjil Female : Nenjil Female : Vithitadhaa illaiyaa Female : Illaiyaa Female Part Thathai nenjam Muthathilae Thithithadhaa illaiyaa Mutham andha Thathai nenjil Vithitadhaa illaiyaa Female Part Kaththum kadal muthukalaal Pottitadhaa illaiyaa.. Kaththum kadal muthukalaal Pottitadhaa illaiyaa.. Pottitadhil athaan nenju Thottitadhaa illaiyaa Female Part Thathai nenjam Muthathilae Thithithadhaa illaiyaa Mutham andha Thathai nenjil Vithitadhaa illaiyaa Female Part Kothum kili kannangalil Koditadhaa illaiyaa.. Kothum kili kannangalil Koditadhaa illaiyaa.. Koditadhaal kodisugam Neritadhaa illaiyaa Female Part Thathai nenjam Muthathilae Thithithadhaa illaiyaa Mutham andha Thathai nenjil Vithitadhaa illaiyaa Female Part Aha..oho..oho aha Aahaa..aahaa.. Female Part Kannpattadhum kaipattadhum Punnpattadhaa illaiyaa Kannpattadhum kaipattadhum Punnpattadhaa illaiyaa Punnpattadhum pennmai konjam Pannpattadhaa illaiyaa.. Female Part Thathai nenjam Female : Nenjam Female : Muthathilae Female : Muthathilae Female : Thithithadhaa illaiyaa Female : llaiyaa Female Part Mutham andha Female : Andha Female : Thathai nenjil Female : Nenjil Female : Vithitadhaa illaiyaa Female : Illaiyaa
தமிழ்
பாடகர்கள் : சதன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : தத்தை நெஞ்சம் பெண் : நெஞ்சம் பெண் : முத்தத்திலே பெண் : முத்தத்திலே பெண் : தித்தித்ததா இல்லையா பெண் : இல்லையா பெண் : முத்தம் அந்த பெண் : அந்த பெண் : தத்தை நெஞ்சில் பெண் : நெஞ்சில் பெண் : வித்திட்டதா இல்லையா பெண் : இல்லையா பெண் : தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா பெண் : கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத் தொட்டிட்டதா இல்லையா பெண் : தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா பெண் : கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா கோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா பெண் : தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா பெண் : ஆஹா.....ஓஹோ.....ஓஹோ ஆஹ ஆஹா.....ஆஹா..... பெண் : கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா புண் பட்டதும் பெண்மை கொஞ்சம் பண் பட்டதா இல்லையா பெண் : தத்தை நெஞ்சம் பெண் : நெஞ்சம் பெண் : முத்தத்திலே பெண் : முத்தத்திலே பெண் : தித்தித்ததா இல்லையா பெண் : இல்லையா பெண் : முத்தம் அந்த பெண் : அந்த பெண் : தத்தை நெஞ்சில் பெண் : நெஞ்சில் பெண் : வித்திட்டதா இல்லையா பெண் : இல்லையா
Song information
Singers: Sadan and P. Susheela
Music by: Vishwanathan -Ramamoorthy
Release information: From Server Sundaram (1964) (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Sadan and P. Susheela
- Film / album: Server Sundaram (1964)
- Composer: Vishwanathan -Ramamoorthy