Roman script
Singers : P. Unni Krishnan and Preethi Uttamsingh Music by : Ilayaraja Chorus Ommm ommm Male Part Allaa un aanai padi Ellam nadakkum o ellam nadakkum Thollai illaadha vannam Nanmai pirakkum o nanmai pirakkum Male Part Uyir kaadhal indru undaanadhu Iru jeevan ondru endraanadhu Endha pirappum neeyum naanum kooda Female Part Allaa un aanai padi Ellam nadakkum o ellam nadakkum Thollai illaadha vannam Nanmai pirakkum o nanmai pirakkum Female Part Kaadhalukku undu kalyaana raasi Serthu vaikkum nammai allaavin aasi Male Part Vaaduvadho endhan mumthaajin dhegam Odi vandhen ini nee thaan en dhegam Female Part Nee neengi irundhaal Solai vanam paalai aagum enakku Male Part Nee kooda nadandhaal Veru oru sorgam ingae edharkku Female Part Unnai naan ennai nee Kaanum podhu Kangal kalyaana pan paadumae Male Part Allaa un aanai padi Ellam nadakkum o ellam nadakkum Thollai illaadha vannam Nanmai pirakkum o nanmai pirakkum Female Part
Uyir kaadhal indru undaanadhu Iru jeevan ondru endraanadhu Male : Endha pirappum neeyum naanum kooda Male Part Allaa un aanai padi Ellam nadakkum o ellam nadakkum Female : Thollai illaadha vannam Nanmai pirakkum o nanmai pirakkum Male Part Poo parithaen indha poom paavaikkaaga Naan thoduthaen indha poo maalaikkaaga Female Part Maalaiyudan thirumaangalyam soodi Kai anaippen nalla kannoonjal aadi Male Part Kel kaadhu kulira Kaadhal enum geethai naalum padippen Female Part Naan kaalam muzhudhum Kannan thodum raadhai pola iruppen Male Part Ammammaa kannammaa Aasai ennum mazhai oyaadhu oyaadhammaa Female Part Allaa un aanai padi Ellam nadakkum o ellam nadakkum Thollai illaadha vannam Nanmai pirakkum o nanmai pirakkum Female Part Uyir kaadhal indru undaanadhu Iru jeevan ondru endraanadhu Endha pirappum neeyum naanum kooda Male Part Allaa un aanai padi Ellam nadakkum o ellam nadakkum Thollai illaadha vannam Nanmai pirakkum o nanmai pirakkum
தமிழ்
பாடகர்கள் : பி. உன்னி கிருஷ்ணன் மற்றும் ப்ரீத்தி உத்தம்சிங் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஓம்ம்ம் ஓம்ம்ம் ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது எந்த பிறப்பும் நீயும் நானும் கூட பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் பெண் : காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி ஆண் : வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம் பெண் : நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு ஆண் : நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு பெண் : உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண்பாடுமே ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது ஆண் : எந்த பிறப்பும் நீயும் நானும் கூட ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் பெண் : தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் ஆண் : பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக பெண் : மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி ஆண் : கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன் பெண் : நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன் ஆண் : அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் பெண் : உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது எந்த பிறப்பும் நீயும் நானும் கூட ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்
Song information
Singers: P. Unni Krishnan and Preethi Uttamsingh
Music by: Ilayaraja
Release information: From Chandralekha (1995 film) (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Unni Krishnan and Preethi Uttamsingh
- Film / album: Chandralekha (1995 film)
- Composer: Ilayaraja