Roman script

Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male Part

Alangaram podhumadi

Alangaram podhumadi

Sowbagiyamae azhagu oviyamae

Un alangaram podhumadi

Male Part

Mookuthiyai kazhattadi

Naan muthaadum podhu

Adhu kuthaathoodi

Idhu thodi…. idhu thodu

Kaadhu thottai kazhattadi

Adhu kaadhodu naan pesa thodhalladi

Adhu kaadhodu naan pesa thodhalladi

Male Part

Alangaram podhumadi …

Male Part

Ottiyanam yedhukkadi

Adi asadae ottiyanam yedhukkadi

Adhu otti uravaada oththu varadhadi

Otti uravaada oththu varadhadi

Ottiyanam yedhukkadi

Female Part

Maal aagi ponen naan ungal melae

Male : Besh besh

Female : Maal aagi ponen naan ungal melae

Aal aagi vara sol aalanadhanalae

Swaami

Male : Bakki

Female : Yedhu bakki

Ellathaiyum thaan kazhattikittingalae

Female Part

Aal aagi varasol aal aanadhalae

Noolaagi thurumbaagi thaaladha mugathil

Maal aagi ponnen naan ungal melae

Male Part

Thanga saelai yedhukkadi

Female : Aaang

Male : Indha saelai yedhukkadi

Un kattazhaguketha pattu saelai irukka

Katti kolla naanum rasithidavae

Rasithidavae rasithidavae

Male Part

Kannae kiliyae kaadhal kalaiyae

Maasaru ponnae maniyae saniyae

Female : Saniyaa

Male : Maniyae.. kaniya

Female : Kaniya

Male Part

Kobam kolladhae maanae

Thaabam kolladhae

Female : Konja koodatho

Naanum kekenjakoodathoo

Swaami

Male : Hahahahahhaha…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : அலங்காரம் போதுமடி

அலங்காரம் போதுமடி

சௌபாக்கியமே அழகு ஓவியமே

உன் அலங்காரம் போதுமடி.......

ஆண் : மூக்குத்தியை கழட்டடி

நான் முத்தாடும் போது

அது குத்தாதோடி

இது தோடி...... இது தோடு.....

காது தோட்டை கழட்டடி

அது காதோடு நான் பேச தோதல்லடி....

அது காதோடு நான் பேச தோதல்லடி...

ஆண் : அலங்காரம் போதுமடி ...

ஆண் : ஒட்டியாணம் ஏதுக்கடி

அடி அசடே ஒட்டியாணம் ஏதுக்கடி

அது ஒட்டி உறவாட ஒத்து வராதடி

ஒட்டி உறவாட ஒத்து வராதடி

ஒட்டியாணம் ஏதுக்கடி.....

பெண் : மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே

ஆண் : பேஷ் பேஷ்......

பெண் : ஆள் ஆகி வரச் சொல் ஆளானதாலே

சுவாமி......

ஆண் : பாக்கி....

பெண் : ஏது பாக்கி

எல்லாத்தையும்தான் கழட்டிக்கிட்டீங்களே...

பெண் : ஆள் ஆகி வரச்சொல் ஆள் ஆனதாலே

நூலாகி துரும்பாகி தாளாத முகத்தில்

மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே

ஆண் : தங்கச் சேலை எதுக்கடி பெண் : ஆங்.....

ஆண் : இந்தச் சேலை எதுக்கடி உன்

கட்டழகுக்கேத்த பட்டு சேலை இருக்க

கட்டிக் கொள்ள நானும் ரசித்திடவே

ரசித்திடவே ரசித்திடவே

ஆண் : கண்ணே கிளியே காதல் கலையே

மாசறு பொண்ணே மணியே சனியே

பெண் : சனியா.....

ஆண் : மணியே.......கனியே.....

பெண் : கனியா.....

ஆண் : கோபம் கொள்ளாதே மானே

தாபம் கொள்ளாதே

பெண் : கொஞ்சக் கூடாதோ

நானே கேகெஞ்சக்கூடாதோ

சுவாமி......

ஆண் : ஆஹ்ஹ்ஹாஹ்ஹா

Song information

Singer: T. M. Soundarajan

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Mr.Sampath (1972) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song