Roman script
Singers : Jency and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Ilamaadhulai malaithaen suvai Muthaaram soodi muththaadu kannae Male Part Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Male Part Vaanil ulavum oorvasi Vanathil thavalum maangani Enai mayakka vandhaval Maalai pootha malligai Mayakkam sertha mellisai Enai thazhuvi nindraval Male Part Azhagu kalaigal nilavum endhan Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Male Part Yaettil paadum naayagi Ezhuthil koodum kaarigai Pudhu ennam kandaval Kootil vaazhum paingili Kooda sollum maan vizhi Madhu kinnam kondaval Male Part Ilamai kulunga inimai vazhangum Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Female Part Laaa.lalala laaa Laa..lalalal….laaa Male Part Kaadhal raani kungumam Kaalai manadhil sangamam Pudhu inbam thuvangalaam Kovil kaanum poojaigal Devan kanda aasaigal Ini endrum nilaikalaam Male Part Pudhiya valiyai eduthu sollum Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Ilamaadhulai malaithaen suvai Muthaaram soodi muththaadu kannae Male Part Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae
தமிழ்
பாடகர்கள் : ஜென்சி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ.... அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ.... அழகாடும் பூஞ்சோலையே பெண் : ............................ ஆண் : வானில் உலவும் ஊர்வசி வனத்தில் தவழும் மாங்கனி எனை மயக்க வந்தவள் மாலை பூத்த மல்லிகை மயக்கம் சேர்த்த மெல்லிசை எனை தழுவி நின்றவள் ஆண் : அழகு கலைகள் நிலவும் எந்தன் அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ.... அழகாடும் பூஞ்சோலையே ஆண் : ஏட்டில் பாடும் நாயகி எழுத்தில் கூடும் காரிகை புது எண்ணம் கண்டவள் கூட்டில் வாழும் பைங்கிளி கூடச் சொல்லும் மான் விழி மது கிண்ணம் கொண்டவள் ஆண் : இளமை குலுங்க இனிமை வழங்கும் அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ.... அழகாடும் பூஞ்சோலையே பெண் : லா....லலல லா லா.....லலல லா ஆண் : காதல் ராணி குங்குமம் காளை மனதில் சங்கமம் புது இன்பம் துவங்கலாம் கோவில் காணும் பூஜைகள் தேவன் கொண்ட ஆசைகள் இனி என்றும் நிலைக்கலாம் ஆண் : புதிய வழியை எடுத்து சொல்லும் அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ.... அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ.... அழகாடும் பூஞ்சோலையே
Song information
Singers: Jency and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Sonnadhu Nee Thanaa (1978) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Jency and Malaysia Vasudevan
- Film / album: Sonnadhu Nee Thanaa
- Composer: Ilayaraja