Roman script
Singers : Malaysia Vasudevan and Jency Music by Ilayaraja Lyrics by : C. N. Muthu Male Part Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Ilamaathulai malaithaen suvai Muththaaram soodu muththaadu kannae Male Part Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Female Part Aa….aa…..laalaalaalaa….. Aa….aa…..laalaalaalaa….. Male Part Vaanil ulavum oorvasi Vanaththil thavazhum maangani Enai mayakka vanthaval Male Part Maalai pooththa malligai Mayakkam saerththa mellisai Enai thazhuvi nindraval Azhagu kalaigal nilavum enthan Male Part Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Male Part Yaettil paadum naayagi Ezhuththil koodum kaariagai Pudhu ennam kandaval Male Part Koottil vaazhum paingili Kooda sollum maan vizhi Madhu kinnam kondaval Ilamai kulunga inimai vazhangum Male Part Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Female Part Laalaalaalaa…..Laalaalaalaa…. Laalaalaalaa…..Laalaalaalaa…. Male Part Kadhal rani kungumam Kaalai manathil sangamam Pudhu inbam thuvangalaam Male Part Kovil kaanum poosaigal Devan konda aasaigal Ini endrum nilaikkalaam Pudhiya vazhiyai eduththu sollum Male Part Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae Ilamaathulai malaithaen suvai Muththaaram soodu muththaadu kannae Male Part Alangaara pon oonjalae Azhakaadum poonjolaiyae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : சி. என். முத்து ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே பெண் : ஆஆ.....ஆஆ.....லாலாலாலா..... ஆஆ......ஆஆ........லாலாலாலா...... ஆண் : வானில் உலவும் ஊர்வசி வனத்தில் தவழும் மாங்கனி எனை மயக்க வந்தவள் ஆண் : மாலை பூத்த மல்லிகை மயக்கம் சேர்த்த மெல்லிசை எனை தழுவி நின்றவள் அழகு கலைகள் நிலவும் எந்தன் ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே ஆண் : ஏட்டில் பாடும் நாயகி எழுத்தில் கூடும் காரிகை புது எண்ணம் கண்டவள் ஆண் : கூட்டில் வாழும் பைங்கிளி கூடச் சொல்லும் மான் விழி மது கிண்ணம் கொண்டவள் இளமை குலுங்க இனிமை வழங்கும் ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே பெண் : லாலாலாலா......லாலாலாலா..... லாலலலாலா........லாலாலாலா...... ஆண் : காதல் ராணி குங்குமம் காளை மனதில் சங்கமம் புது இன்பம் துவங்கலாம் ஆண் : கோவில் காணும் பூசைகள் தேவன் கொண்ட ஆசைகள் இனி என்றும் நிலைக்கலாம் புதிய வழியை எடுத்து சொல்லும் ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே...
Song information
Singers: Malaysia Vasudevan and Jency
Lyrics by: C. N. Muthu
Release information: From Sonnathu Neethana (1978) · Singer: Malaysia Vasudevan and Jency · Lyricist: C. N. Muthu · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Jency
- Film / album: Sonnathu Neethana
- Lyricist: C. N. Muthu