Roman script
Singers : S. P. Sailaja, Malaysia Vasudevan and Jency Music by : Ilayaraja Female Part Aah…. aa…. aa…. aa…. aa…. aa…. aa…. Haaa….aaa….haa….aaa….haa….aaa…. Female Part Aayiram malargalae malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal… sollungal… Aayiram malargalae malarungal Female Part Vaanilae vennilaa Thaeindhu thaeindhu valaralaam Vaanilae vennilaa Thaeindhu thaeindhu valaralaam Manathil ulla kavithai kodu maarumo Raagangal nooru baavangal nooru En paattum un paattum pon allavo Female Part Aayiram malargalae malarungal Female Part Kodaiyil mazhaivarum Vasandha kaalam maaralaam Ezhuthi chellum Vithiyin kaigal maarumo Kaala devan sollum Poorva jenma bantham Nee yaaro naan yaaro Yaar serththatho Female Part Aayiram malargalae malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal… sollungal… Male Part {Boomiyil megangal Odiyaadum yogamae Malaiyin meedhu Rathi ulaavum neramae Saayaatha kundrum Kaanaatha nenjum Thaalaattu paadaamal thaayaagumo Female : Aa..aa..aa…} (Over lapping) Female Part Aayiram Male : Malargalae Both : Malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal… sollungal… Aayiram malargalae malarungal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ....ஆ....ஆ...ஆ....ஆ.....ஆ....ஆ... ஹா....ஆஅ....ஹா.....ஆஅ....ஹா....ஆஅ..... பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்.....சொல்லுங்கள்.... பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள் பெண் : வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ.... ராகங்கள் நூறு பாவங்கள் நூறு என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள் பெண் : கோடையில் மழை வரும் வசந்தக் காலம் மாறலாம் எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்.....சொல்லுங்கள்.... ஆண் : பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே மலையின் மீது ரதி உலாவும் நேரமே சாயாத குன்றும் காணாத நெஞ்சும் தாலாட்டு பாடாமல் தாயாகுமோ பெண் : ஆ...ஆ...ஆ... பெண் : ஆயிரம் ஆண் : மலர்களே இருவர் : மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்.....சொல்லுங்கள்.... ஆயிரம் மலர்களே மலருங்கள்
Song details
Singers: S. P. Sailaja, Malaysia Vasudevan and Jency
Music by: Ilayaraja
Release information: From Niram Maaratha Pookkal (1979) · Lyricist: Kannadasan
- Singer: S. P. Sailaja
- Singer: Malaysia Vasudevan and Jency
- Film / album: Niram Maaratha Pookkal
- Composer: Ilayaraja