Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Maragatha maavattathu mani poopandhal Maiyiduvaar kangal malar iduvar por koondhal Sendhamaraiyinaar paadum orr laali Thirumagalae vaazhgavena paadum orr laali Female Part Alamelu mangai arugae thirumale Alamelu mangai arugae thirumale Azhiyadha thilagam thulangum mudhal naale Azhiyadha thilagam thulangum mudhal naale Alamelu mangai arugae thirumale Female Part Arasani kaal pola arasalavum Abhisehka panneerin manam polavum Arasani kaal pola arasalavum Abhisehka panneerin manam polavum Ilaiyodu kalippaakku niram polavum Ilaiyodu kalippaakku niram polavum Inaikkindra anaikkindra thirunaalilae Alamelu mangai arugae thirumale Female Part Avan paarkkum bothu annam nilam paarkkavum Arai kannil manavalan mugam paarkkavum Avan paarkkum bothu annam nilam paarkkavum Arai kannil manavalan mugam paarkkavum Sivan paartha umai pola mugam naanavum Sivan paartha umai pola mugam naanavum Thanga silaiyaagavum acham thirai podavum Alamelu mangai arugae thirumale Female Part Ippodhu midhilaikku naan pogindren Sreeraman vaidhegi manam kaangindren Ippodhu midhilaikku naan pogindren Sreeraman vaidhegi manam kaangindren Eppodhu nee endru enai ketkkindren Eppodhu nee endru enai ketkkindren Enai ketppadhu pola… unai ketkkindren Female Part Alamelu mangai arugae thirumale Azhiyadha thilagam thulangum mudhal naale Alamelu mangai arugae thirumale
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மரகத மாவட்டத்து மாணிக்கப் பூப்பந்தல் மையிடுவார் கண்கள் மலரிடுவார் பொற்க்கூந்தல் செந்தாமரையனார் பாடும் ஓர் லாலி திருமகளே வாழ்கவென பாடும் ஓர் லாலி... பெண் : அலமேலு மங்கை அருகே திருமாலே அலமேலு மங்கை அருகே திருமாலே அழியாத திலகம் துலங்கும் முதல் நாளே அழியாத திலகம் துலங்கும் முதல் நாளே அலமேலு மங்கை அருகே திருமாலே பெண் : அரசாணிக் கால் போலே அரசாளவும் அபிஷேகப் பன்னீரின் மணம் போலவும் அரசாணிக் கால் போலே அரசாளவும் அபிஷேகப் பன்னீரின் மணம் போலவும் இலையோடு களிப்பாக்கு நிறம் போலவும் இலையோடு களிப்பாக்கு நிறம் போலவும் இணைக்கின்ற அணைக்கின்ற திருநாளிலே அலமேலு மங்கை அருகே திருமாலே பெண் : அவன் பார்க்கும்போது அன்னம் நிலம் பார்க்கவும் அரைக் கண்ணில் மணவாளன் முகம் பார்க்கவும் அவன் பார்க்கும்போது அன்னம் நிலம் பார்க்கவும் அரைக் கண்ணில் மணவாளன் முகம் பார்க்கவும் சிவன் பார்த்த உமைபோல முகம் நாணவும் சிவன் பார்த்த உமைபோல முகம் நாணவும் தங்கச் சிலையாகவும் அச்சம் திரை போடவும் அலமேலு மங்கை அருகே திருமாலே பெண் : இப்போது மிதிலைக்கு நான் போகின்றேன் ஸ்ரீராமன் வைதேகி மணம் பார்க்கின்றேன் இப்போது மிதிலைக்கு நான் போகின்றேன் ஸ்ரீராமன் வைதேகி மணம் பார்க்கின்றேன் எப்போது நீ என்று எனைக் கேட்கின்றேன் எப்போது நீ என்று எனைக் கேட்கின்றேன் எனைக் கேட்பது போல ...உனைக் கேட்கின்றேன் பெண் : அலமேலு மங்கை அருகே திருமாலே அழியாத திலகம் துலங்கும் முதல் நாளே அலமேலு மங்கை அருகே திருமாலே
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thaaliya Salangaiya (1977) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thaaliya Salangaiya
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan