Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Ilayaraja

Female Part

Alaiyae kadal alaiyae

Yaen aadugiraai enna thaedugiraai

Inba ninaivinil paadugiraai

Ennennavo un aasaigal

Female Part

Pon manal maedai meedhinilae

Ven panivaadai kaatrinilae

Mayakkum maalai pozhudhinilae…

Kaadhali indha naayagi

Pala naal varai kaathirukka

Ennennavo un aasaigal

Both : Alaiyae kadal alaiyae

Male Part

Nee urugaadhae manam kalangaadhae

Un aruginil naan iruppen

Ennennavo un aasaigal

Male Part

Vasanthathai thaedum ilam thalirae

Vaadaiyil vaadum pani malarae

Nenjinil endrum unninaivae…

Kanmani uyir kaadhali

En kaigalil thavazhndhirukka

Ennennavo en aasaigal

Female Part

Koyilai thaedi thavam irukka

Male Part

Dhaeviyin naayagan thunai irukka

Female Part

Aayiram piravigal inaindhirukka…

Male Part

Aayiram piravigal inaindhirukka…

Both : Dheivamae ilam thendralae

Engal kaadhalai vaazha vaippaai

Ennennavo nam aasaigal

Female Part

Alaiyae kadal alaiyae

Male Part

Nee urugaadhae manam kalangaadhae

Female Part

Ennennavo nam aasaigal

Male Part

Ennennavo nam aasaigal

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அலையே கடல் அலையே

ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்

இன்ப நினைவினில் பாடுகிறாய்

என்னென்னவோ உன் ஆசைகள்

பெண் : பொன் மணல் மேடை மீதினிலே

வெண்பனி வாடை காற்றினிலே

மயக்கும் மாலை பொழுதினிலே

காதலி இந்த நாயகி

பல நாள் வரை காத்திருக்க

என்னென்னவோ உன் ஆசைகள்

இருவர் : அலையே கடல் அலையே

ஆண் : நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ உன் ஆசைகள்

ஆண் : வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே

வாடையில் வாடும் பனி மலரே

நெஞ்சினில் என்றும் உன் நினைவே

கண்மணி உயிர் காதலி

என் கைகளில் தவழ்ந்திருக்க

என்னென்னவோ என் ஆசைகள்

பெண் : கோவிலைத் தேடி தவமிருக்க

ஆண் : தேவியின் நாயகன் துணையிருக்க

பெண் : ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

ஆண் : ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

இருவர் : தெய்வமே இளம் தென்றலே

எங்கள் காதலை வாழ வைப்பாய்

என்னென்னவோ நம் ஆசைகள்

பெண் : அலையே கடல் அலையே

ஆண் : நீ உருகாதே மனம் கலங்காதே

பெண் : என்னென்னவோ உன் ஆசைகள்

ஆண் : என்னென்னவோ உன் ஆசைகள்

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Thirukkalyanam (1978) · Lyricist: Lyricist Not Known

Explore this song