Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae Female Part Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae Male Part Un aanandha mogana vaenu gaanam adhil Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae Female Part Un aanandha mogana vaenu gaanam adhil Male Part Alaipaayuthae Female Part Alaipaayuthae Male Part Kannaa Female Part Kannaa Male Part En manam miga alaipaayuthae Female Part Alaipaayuthae Female Part Nilai peyaraadhu silai polavae nindra Nilai peyaraadhu silai polavae nindra Neram aavadhariyaamalae Miga vinodhamaana muraleedharaa Alaipaayuthae Male Part Kannaa en manam miga alaipaayuthae Male Part Thelindha nilavu patta pagal pol yeriyudhae Female Part Thelindha nilavu patta pagal pol yeriyudhae Male Part Dhikkai nokki en iru puruvam neriyudhae Female Part Dhikkai nokki en iru puruvam neriyudhae Male Part Kanindha un vaenu gaanam aaa…
Female Part Aa… Male Part Aa… Female Part Aa… Male Part Aa… Female Part Aa… Male Part Aa… aa… Female Part Aa… aa… Male Part Kanindha un vaenu gaanam kaatril varugudhae Kangal serugi oru vidhamaai varugudhae Kangal serugi oru vidhamaai varugudhae Female Part Kadhitha manathil irukki padhathai Enakku alithu magizhtha vaa Female Part Oru thanitha vanathil anaithu enakku Unarchi koduthu mugizhtha vaa Male Part Alai kadal alai thanil kadhiravan oli yena Inai idu kadal yena kalithavaa Kadhari manam urugi naan azhaikkavo Female Part Idhara maadharudan nee kalikkavo Male Part Idhu thagumo Female Part Idhu muraiyo Male Part Idhu dharumam thaano Male Part Kuzhal oodhidum pozhudhil Aadidum kuzhaigal polavae Manadhu vaedhanai migavodu Both : Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae Male Part Un aanandha mogana vaenu gaanam adhil Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே பெண் : அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே ஆண் : உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே பெண் : உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் ஆண் : அலைபாயுதே பெண் : அலைபாயுதே ஆண் : கண்ணா பெண் : கண்ணா ஆண் : என் மனம் மிக அலைபாயுதே பெண் : அலைபாயுதே பெண் : நிலை பெயராது சிலை போலவே நின்ற நிலை பெயராது சிலை போலவே நின்ற நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா அலைபாயுதே ஆண் : கண்ணா என் மனம் மிக அலைபாயுதே ஆண் : தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே பெண் : தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே ஆண் : திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே பெண் : திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே ஆண் : கனிந்த உன் வேணு கானம் ஆ... பெண் : ஆ... ஆண் : ஆ... பெண் : ஆ... ஆண் : ஆ... பெண் : ஆ... ஆண் : ஆ... ஆ... பெண் : ஆ... ஆ... ஆண் : கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே பெண் : கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா பெண் : ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா ஆண் : அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என இணை இடு கடல் என களித்தவா கதறி மனம் உருகி நான் அழைக்கவோ பெண் : இதர மாதருடன் நீ களிக்கவோ ஆண் : இது தகுமோ பெண் : இது முறையோ ஆண் : இது தருமம் தானோ ஆண் : குழல் ஊதிடும் பொழுதில் ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு இருவர் : அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே ஆண் : உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ethanai Konam Ethanai Parvai (1982) · Lyricist: Oothukkadu Venkata Kavi
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Ethanai Konam Ethanai Parvai
- Composer: Ilayaraja