Roman script
Singers : Vijay Prakash and Andrea Jeremiah Music by : G. V. Prakash Kumar Female Part …………………………………… Male Part Azhaipaayum paarvai ondru.. Golusilla kaalgal rendu.. Urasadha thozhgal kondu.. Ennai kolludhae… Chorus Mudhal naalil edho edho Pesa Pesa thondrum.. Mudiyaamal thikki thikki Vaarthai poi varum.. Chorus Mugamellam vervai mottu Etti etti paarkum.. Mudhal kaadhal endraal Idhu thaan nerum.. Female Part Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Chorus Ohooo..ohooo..ohooo..ohooo Ohooo..ohooo..ohooo..ohooo Ohooo..ohooo..ohooo..ohooo Male Part Munpinnal unpol oru Pennodu ondragavae Engeyum sendrenillai Arivaai… Chorus : Ohooo..ohooo..ohooo..ohooo Male Part Kann paarthu naan pesanum.. Kai korthu ulavanum.. En thozhil nee saayanum.. Azhagae….. Male Part Aniyum udaiyil Thadavum vaasam Enmel padum Thooram dhaan endru Male Part Unakkum manadhil
Salanam varudha.. Varanum enil naanum Enna seiyanum.. Female Part Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Male Part Kann melae kalabamo.. Enmelae ulaavumo.. En indha pen mogamo Enaku… Male Part Nee nirkum therasulae Naan vaithen nilavinai.. Nee keelae Nila adhu…melae.. Male Part Sirikum azhagil Sidharum idhayam.. Kanakambaramaaga.. Kaatril aadum kai.. Male Part Puruvam irandum Valayum idathil.. Pudhayal irundhaalum Poi illai.. Female Part Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Male Part Azhaipaayum paarvai ondru.. Golusilla kaalgal rendu.. Urasadha thozhgal kondu.. Ennai kolludhae… Chorus Mudhal naalil edho edho Pesa Pesa thondrum.. Mudiyaamal thikki thikki Vaarthai poi varum.. Chorus Mugamellam vervai mottu Etti etti paarkum.. Mudhal kaadhal endraal Idhu thaan nerum.. Female Part ………………………………………
தமிழ்
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : ............................... ஆண் : அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே குழு : முதல்நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும் முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும் குழு : முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும் முதல் காதல் என்றால் இதுதான் நேரும் பெண் : ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : முன்பின்னல் உன்போல் ஒரு பெண்ணோடு ஒன்றாகவே எங்கேயும் சென்றேனிலை அறிவாய் குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : கண் பார்த்து நான் பேசனும் கை கோர்த்து உலவனும் என் தோளில் நீ சாயனும் அழகே ஆண் : அணியும் உடையில் தடவும் வாசம் என்மேல் படும் தூரம்தான் என்று ஆண் : உனக்கும் மனதில் சலனம் வருதா வரனும் எனில் நானும் என்ன செய்யனும் பெண் : ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஆண் : கண்மேலே கலாபமோ என்மேலே உலாவுமோ ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு ஆண் : நீ நிற்கும் தராசிலே நான் வைத்தேன் நிலாவினை நீ கீழே நிலா அது மேலே ஆண் : சிரிக்கும் அழகில் சிதறும் இதயம் கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை ஆண் : புருவம் இரண்டும் வளையும் இடத்தில் புதையல் இருந்தாலும் பொய் இல்லை பெண் : ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஆண் : அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே குழு : முதல்நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும் முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும் குழு : முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும் முதல் காதல் என்றால் இதுதான் நேரும் பெண் : ........................
Song information
Singers: Vijay Prakash and Andrea Jeremiah
Music by: G. V. Prakash Kumar
Release information: From Irumbu Kuthirai (2014) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Vijay Prakash and Andrea Jeremiah
- Film / album: Irumbu Kuthirai
- Composer: G. V. Prakash Kumar