Roman script
Singer : Bhavatharani Music by : Ilayaraja Chorus Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Female Part Alai meedhu vilaiyaadum Ilam thendralae Alai paayum ila nenjai Karai saerthu vaa Female Part Ulagaalum maamannan Manadhennavo Uyir vaazha oru vaarthai Nee kaettu vaa Female Part Maalai andhi maalai Vandhu ennai mayakkum Chorus : Mm…mm…mm… Female : Olai avan olai pera Ullam thudikkum Chorus : Mm…mm…mm… Female Part Thendral ennai valaikkum Dhaegam thottu thulaikkum Avan ninaivil ingae oru maadhu uruga Ilavaenil theendum ilam thollai peruga Ennilaiyai arivaano varuvaano oo… ho…aahaa Female Part Alai meedhu vilaiyaadum Ilam thendralae Alai paayum ila nenjai Karai saerthu vaa Female Part Ulagaalum maamannan Manadhennavo Uyir vaazha oru vaarthai Nee kaettu vaa
தமிழ்
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ.....ஆ.....ஆ......ஆ...... ஆ.....ஆ.....ஆ......ஆ...... பெண் : அலை மீது விளையாடும் இளம் தென்றலே அலை பாயம் இள நெஞ்சை கரை சேர்த்து வா பெண் : உலகாளும் மாமன்னன் மனதென்னவோ உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டு வா பெண் : மாலை அந்தி மாலை வந்து என்னை மயக்கும் குழு : ம்ம்......ம்ம்......ம்ம்...... பெண் : ஓலை அவன் ஓலை பெற உள்ளம் துடிக்கும் குழு : ம்ம்......ம்ம்......ம்ம்...... பெண் : தென்றல் என்னை வளைக்கும் தேகம் தொட்டு துளைக்கும் அவன் நினைவில் இங்கே ஒரு மாது உருக இளவேனில் தீண்டும் இளம் தொல்லை பெறுக என் நிலையை அறிவானோ வருவானோ ஓ... ஹோ...ஆஹா பெண் : அலை மீது விளையாடும் இளம் தென்றலே அலை பாயம் இள நெஞ்சை கரை சேர்த்து வா பெண் : உலகாளும் மாமன்னன் மனதென்னவோ உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டு வா
Song information
Singer: Bhavatharani
Music by: Ilayaraja
Release information: From Kadhal Kavithai (1998) · Lyricist: Agathiyan
Explore this song
- Singer: Bhavatharani
- Film / album: Kadhal Kavithai
- Composer: Ilayaraja