Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kumaradevan Male Part Akkam pakkam yaarumillai vetkamaa Unakku vetkamaa Oru achchaaram thaaraen vaadi pakkamaa Nee en pakkamaa Female Part Kannaalae kanni pottu pidikkirae Pidiyaa pidikkirae ennai Katti katti anaikkaththaanae thudikkirae Thudiyaa thudikkirae Male Part Muththaaga sirikkum pennae…yae…yae… Muththaaga sirikkum pennae Mun kobam yaendi kannae Aththaanai yaengavittu Aalavattam poduvathum yaeno En aasaigalai thoondividathaano… Female Part Themmaangu paattu paadi…aa…aa…aa… Thillaanaa aattam aadi Themmaangu paattu paadi…. Thillaanaa aattam aadi Kummaalam pottu Intha kumari pennai vaatturathu neethaan Ennai kurumbu panni nerungurathu neethaan Kurumbu panni nerungurathu neethaan Female Part Kannaalae kanni pottu pidikkirae Podiyaa pidikkirae Ennai katti katti anaikkaththaanae thudikkirae Thudiyaa thudikkirae…. Male Part Akkam pakkam yaarumillai vetkamaa Unakku vetkamaa Oru achchaaram thaaraen vaadi pakkamaa Nee en pakkamaa Male Part Munthaanai nazhuvuthadi…ae….ae… Munthaanai nazhuvuthadi… Mogam vanthu thazhuvuthadi Senthaazham maeniyilae Singaaram ponguthadi maanae Unnai saerthanaikka vanthaenadi naanae Female Part Ennaiyae naan thanthuvittaen….aa…aa… Inbamootta vanthuvittaen Ennaiyae naan thanthuvittaen…. Inbamootta vanthuvittaen Anbu manam saerntha pinnae Adimaiyaaga maarivittaen naanae Ini aananthamae unnidaththilthaanae Aananthamae unnidaththilthaanae… Female Part Kannaalae kanni pottu pidikkirae pidiyaa pidikkiraen ennai Katti katti anaikaththaanae thudikkirae Thudiyaa thudikkirae…. Male Part Akkam pakkam yaarumillai vetkamaa Unakku vetkamaa Oru achchaaram thaaraen vaadi pakkamaa Nee en pakkamaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குமாரதேவன் ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா உனக்கு வெட்கமா ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா நீ என் பக்கமா....... பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே பிடியா பிடிக்கிறே என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே துடியாத் துடிக்கிறே..... ஆண் : முத்தாக சிரிக்கும் பெண்ணே....ஏ....ஏ.... முத்தாக சிரிக்கும் பெண்ணே முன் கோபம் ஏன்டி கண்ணே அத்தானை ஏங்கவிட்டு ஆலவட்டம் போடுவதும் ஏனோ என் ஆசைகளை தூண்டிவிட தானோ.... பெண் : தெம்மாங்கு பாட்டு பாடி....ஆ....ஆ.... தில்லானா ஆட்டம் ஆடி தெம்மாங்கு பாட்டு பாடி தில்லானா ஆட்டம் ஆடி கும்மாளம் போட்டு இந்த குமரி பெண்ணை வாட்டுறதும் நீதான் என்னை குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான் குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான் பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே பிடியா பிடிக்கிறே என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே துடியாத் துடிக்கிறே..... ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா உனக்கு வெட்கமா ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா நீ என் பக்கமா....... ஆண் : முந்தானை நழுவுதடி...ஏ....ஏ..... முந்தானை நழுவுதடி... மோகம் வந்து தழுவுதடி செந்தாழம் மேனியிலே சிங்காரம் பொங்குதடி மானே உன்னை சேர்த்தணைக்க வந்தேனடி நானே.... பெண் : என்னையே நான் தந்துவிட்டேன்....ஆ...ஆ.... இன்பமூட்ட வந்துவிட்டேன் என்னையே நான் தந்துவிட்டேன்.... இன்பமூட்ட வந்துவிட்டேன் அன்பு மனம் சேர்ந்த பின்னே அடிமையாக மாறிவிட்டேன் நானே இனி ஆனந்தமே உன்னிடத்தில் தானே..... ஆனந்தமே உன்னிடத்தில் தானே..... பெண் : கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே பிடியா பிடிக்கிறே என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே துடியாத் துடிக்கிறே..... ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா உனக்கு வெட்கமா ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா நீ என் பக்கமா.......
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kumaradevan
Release information: From Thenkinnam (1971) · Singer: P. Susheela · Lyricist: Kumaradevan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thenkinnam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kumaradevan