Roman script
Singers : S. P. Sailaja and T. L. Maharajan Music by : Chandrabose Male Part Akkam pakkam veettilaellaam yaetho nadakkuthu Arakoraiyaa kasamusaannu pechchu ketkuthu Kannaadi valaiyal saththam paatta padikuthu Kaadhaatha ketkkum pothu manasu thudikkuthu Yaaroda naan solla… Female Part Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa Intha kummikku perenna aanantha kummi Kottunga istampol naanaachchu saami Aahaah aahaah aahaah aahaah Female Part Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa Female Part Thaaliyiruppathanaalae sonthamaagumaa Thalliyiruppathanaalae pantham pogumaa Chinna udhavigal thaanae enna kelaiyyaa Naanum pothu nala sevai senjaa paavamaa Pudhu maappillai veeraththai kaami saami Female Part Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa Intha kummikku perenna aanantha kummi Kottunga istampol naanaachchu saami Aahaah aahaah aahaah aahaah Female Part Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa Female Part Chinna iduppukku melae kaiya podanum Entha idaththula machcham nallaa paakkanum Machcham irukkura pakkam muththam sinthanum Maaman ozhappula naanum sorkkam thedanum Ini naalellaam kalyaana yogam yogam Female Part Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa Intha kummikku perenna aanantha kummi Kottunga istampol naanaachchu saami Aahaah aahaah aahaah aahaah Female Part Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் டி. எல். மகராஜன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : அக்கம் பக்கம் வீட்டிலெல்லாம் ஏதோ நடக்குது அரகொறையா கசமுசான்னு பேச்சு கேட்குது கண்ணாடி வளையல் சத்தம் பாட்டா படிக்குது காதார கேட்கும் போது மனசு துடிக்குது யாரோட நான் சொல்ல........ பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா பெண் : தாலியிருப்பதனாலே சொந்தமாகுமா தள்ளியிருப்பதனாலே பந்தம் போகுமா சின்ன உதவிகள் தானே என்ன கேளய்யா நானும் பொது நல சேவை செஞ்சா பாவமா புது மாப்பிள்ளை வீரத்தை காமி சாமி பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா பெண் : சின்ன இடுப்புக்கு மேலே கைய போடணும் எந்த இடத்துல மச்சம் நல்லா பாக்கணும் மச்சம் இருக்குற பக்கம் முத்தம் சிந்தணும் மாமன் ஒழப்புல நானும் சொர்க்கம் தேடணும் இனி நாளெல்லாம் கல்யாண யோகம் யோகம் பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா....
Song information
Singers: S. P. Sailaja and T. L. Maharajan
Music by: Chandrabose
Release information: From Muthalali Amma (1990) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Sailaja and T. L. Maharajan
- Film / album: Muthalali Amma
- Composer: Chandrabose