Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male Part
Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Iduppai iduppai valaikkaadhae
Handle baarai odikkaadhae
Iduppai iduppai valaikkaadhae
Handle baarai odikkaadhae
Female Part
Kaiyai kaiya valaikkaadhae
Kannai kandu miralaadhae
Kaiyai kaiya valaikkaadhae
Kannai kandu miralaadhae
Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Male Part
Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Male Part
Pokkuvarathu adhigamirukkum
Medhuvaa poganaum therinjukko
Pokkuvarathu adhigamirukkum
Medhuvaa poganaum therinjukko
Female Part
Ponnai paathaa pokkuvarathum
Ninnu poyidum purinjukko
Indha ponnai paathaa pokkuvarathum
Ninnu poyidum purinjukko
Male Part
Aa… aa…
Female : Oo… oo…
Both : Mmm… mm… mm mm
Male Part
Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Female : Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Male : Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Male Part
Police kaarar stoppunnu sonnaa
Pottunnu nikkanaum therinjukko
Police kaarar stoppunnu sonnaa
Pottunnu nikkanaum therinjukko
Female Part
Cycle pora vegathil yaar thaduthaalum
Ponnu nikkaadhu purinjukko
Cycle pora vegathil yaar thaduthaalum
Ponnu nikkaadhu purinjukko
Male Part
Aahaa baesh baesh arpudham azhagu
Adhukkulla pazhakkam aayiduchu
Aahaa baesh baesh arpudham azhagu
Adhukkulla pazhakkam aayiduchu
Female Part
Aiyaa arugil irundhadhanaalae
Aabathillaamae poyidichu
Indha aiyaa arugil irundhadhanaalae
Aabathillaamae poyidichu
Male Part
Aa… aa…
Female : Oo… oo…
Both : Mmm… mm… mm mm
Male Part
Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Female : Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Male : Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹேண்டில் பாரை ஓடிக்காதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹேண்டில் பாரை ஓடிக்காதே
பெண் : கையக் கைய வளைக்காதே
கண்ணைக் கண்டு மிரளாதே
கையக் கைய வளைக்காதே
கண்ணைக் கண்டு மிரளாதே
பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே
பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே
ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
ஆண் : போக்குவரத்து அதிகமிருக்கு
மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ
போக்குவரத்து அதிகமிருக்கு
மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ
பெண் : பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ
இந்தப் பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ
ஆண் : ஆஆ......ஆஆ...
பெண் : ஓஓ.......ஓஓ........
இருவர் : ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்ம்......
ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
பெண் : பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே
ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
ஆண் : போலீஸ்காரர் ஸ்டாப்பின்னு சொன்னா
பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ
போலீஸ்காரர் ஸ்டாப்பின்னு சொன்னா
பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ
பெண் : சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும்
பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ
சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும்
பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ
ஆண் : ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு
அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு
ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு
அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு
பெண் : அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு
இந்த அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு
ஆண் : ஆஆ......ஆஆ...
பெண் : ஓஓ.......ஓஓ........
இருவர் : ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்ம்......
ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
பெண் : பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே
ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே

Song details

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Needhikku Pin Paasam (1963) · Lyricist: Kannadasan