Roman script

Singers : Jency and Jayachandran

Music by : Ilayaraja

Female Part

Akkaa oru raajaathi

Iva azhagaa sirichu naalaachu

Female Part

Akkaa oru raajaathi

Iva azhagaa sirichu naalaachu

Manam polavae vaazhvu

Unai vandhu thaan saera

Pirandhadhu paadal ingae vaa

Chorus

Akkaa oru raajaathi

Iva azhagaa sirichu naalaachu

Female Part

Maanaa madhura maappilla ooru

Maayaandi thaan maappilla paeru

Female Part

Maanaa madhura maappilla ooru

Maayaandi thaan maappilla paeru

Oorkolamaa aathoramaa

Ponna thaedi vandhaaru

Chorus

Kattaana pattaana raajaa

Pakkatthil yaezhettu koojaa

Female Part

Vandhaarammaa ninnaarammaa

Ponnodu mogam thaanammaa

Chorus

Akkaa oru raajaathi

Iva azhagaa sirichu naalaachu

Male Part

Poovaattamaa ponnunga irukku

Raajaavukku suyam varam nadathu

Male Part

Poovaattamaa ponnunga irukku

Raajaavukku suyam varam nadathu

Andha puram endha puram

Vandha puram nee paaru

Ponnaana ennoda naadu

Ennoda kannaadi veedu

Kondaattam thaan sandhosam thaan

En aasa rojaap poovae vaa

Chorus

Raajaavukkuk kalyaanam

Nalla raathiri neram oorkolam

Male Part

Rathi polavae ponnu

Enakkaagavae onnu

Kidaikkanum yaedho onnu thaan

Female Part

Aiyaa iva naattaama ponnu

Male Part

Ammaadiyo thaangaadhu kannu

Female Part

Aiyaa iva naattaama ponnu

Male Part

Ammaadiyo thaangaadhu kannu

Female Part

Indha ponnu indha ponnu

Ponna konjam nee paaru

Male Part

Aahaahaa ammaadi joru

Aadaadha ponnaana thaeru

Female Part

Onnae onnu kannae kannu

Ponnaaga boomiyil pirandhirukku

Chorus

Raajaavukku pondaatti

Avar thaedina jodi kedachaachu

Female Part

Mana maalai thaan podu

Pudhu ponnu nee paaru

Male Part

Mayakkudhu haiyo haiyo sirikkudhu

Chorus

Akkaa oru raajaathi

Iva azhagaa sirichu naalaachu

Akkaa oru raajaathi

Iva azhagaa sirichu naalaachu

தமிழ்

பாடகர்கள் : ஜென்சி மற்றும் ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அக்கா ஒரு ராஜாத்தி

இவ அழகா சிரிச்சு நாளாச்சு

பெண் : அக்கா ஒரு ராஜாத்தி

இவ அழகா சிரிச்சு நாளாச்சு

மனம் போலவே வாழ்வு

உனை வந்துதான் சேர

பிறந்தது பாடல் இங்கே வா

குழு : அக்கா ஒரு ராஜாத்தி

இவ அழகா சிரிச்சு நாளாச்சு

பெண் : மானாமதுர மாப்பிள்ள ஊரு

மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு

பெண் : மானாமதுர மாப்பிள்ள ஊரு

மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு

ஊர்கோலமா ஆத்தோரமா

பொண்ணத் தேடி வந்தாரு

குழு : கட்டான பட்டான ராஜா

பக்கத்தில் ஏழெட்டு கூஜா

பெண் : வந்தாரம்மா நின்னாரம்மா

பொண்ணோடு மோகம் தானம்மா

குழு : அக்கா ஒரு ராஜாத்தி

இவ அழகா சிரிச்சு நாளாச்சு

ஆண் : பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு

ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து

ஆண் : பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு

ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து

அந்தப்புரம் எந்தப்புரம்

வந்தப்புரம் நீ பாரு

பொன்னான என்னோட நாடு

என்னோட கண்ணாடி வீடு

கொண்டாட்டம்தான் சந்தோசம்தான்

என் ஆச ரோஜாப் பூவே வா

குழு : ராஜாவுக்குக் கல்யாணம்

நல்ல ராத்திரி நேரம் ஊர்கோலம்

ஆண் : ரதி போலவே பொண்ணு

எனக்காகவே ஒண்ணு

கிடைக்கணும் ஏதோ ஓன்னுதான்

பெண் : அய்யா இவ நாட்டாமப் பொண்ணு

ஆண் : அம்மாடியோ தாங்காது கண்ணு

பெண் : அய்யா இவ நாட்டாமப் பொண்ணு

ஆண் : அம்மாடியோ தாங்காது கண்ணு

பெண் : எந்தப் பொண்ணு இந்தப் பொண்ணு

பொண்ணக் கொஞ்சம் நீ பாரு

ஆண் : ஆஹாஹா அம்மாடி ஜோரு

ஆடாத பொன்னான தேரு

பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு

பொண்ணாக பூமியில் பிறந்திருக்கு

குழு : ராஜாவுக்குப் பொண்டாட்டி

அவர் தேடின ஜோடி கெடச்சாச்சு

பெண் : மண மாலைதான் போடு

புதுப் பொண்ணு நீ பாடு

ஆண் : மயக்குது ஹையோ ஹையோ சிரிக்குது

குழு : அக்கா ஒரு ராஜாத்தி

இவ அழகா சிரிச்சு நாளாச்சு

அக்கா ஒரு ராஜாத்தி

இவ அழகா சிரிச்சு நாளாச்சு

Song information

Singers: Jency and Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Mugathil Mugam Paarkalam (1979) · Lyricist: Gangai Amaran

Explore this song