Roman script
Singer : Vijay Music by : Ilayaraja Male Part Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Yeppa Male Part Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Aama Male Part Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Azhaga solla poren Paatula thaan kelu Chorus Bajji bajji Iyer kadai bajji.. Male : Bajji Chorus : Machi machi Mayangi puttan viji.. Male : Viji Chorus Bajji bajji Iyer kadai bajji.. Male : Bajji Chorus : Machi machi Mayangi puttan viji.. Male : Viji..viji Male Part Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Azhaga solla poren Paatula thaan kelu Male Part Sottu neelam pottu Vantha ujaala Enna sekku maadu pola Sutha vachada Male Part Rasiganuku yetha Oru rasiga thaan Ava manasukulla irukuthu En usuru thaan..aah.. Male Part Nadipula radhikka Idupula ranjitha Kurumbula meena Siripula roja Naan paathen ava paatha En thookam pochuda Male Part Aiyayo…. aiyayo Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Azhaga solla poren Paatula thaan kelu Chorus ………………………………. Male Part Ahh..mylaporu maami Pola iruntha.. Chorus : Nanna iruntha Male Part En manasa maathi Gaantham pola izhutha.. Appa Maanthopula maina Pola vantha Ena munthaanaiyil Mudinjukittu paranthaa Male Part Iravula kanavu thaan Kanavula ponnu thaan Kannula siripu thaan Kandathum mayakkam thaan Na keten ava tharala Oru super kissu da Male Part Aiyayo… aiyayo Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Male Part Aiyaiyo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Male Part Azhaga solla poren Paatula thaan kelu Chorus {Bajji bajji Iyer kadai bajji.. Male : Bajji Chorus : Machi machi Mayangi puttan viji.. Male : Viji} (2) Male Part Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Azhaga solla poren Paatula thaan kelu..keluu…
தமிழ்
பாடகர் : விஜய் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு எப்பா ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு ஆமா ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு குழு : பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி ஆண் : பஜ்ஜி குழு : மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி ஆண் : விஜி குழு : பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி ஆண் : பஜ்ஜி குழு : மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி ஆண் : விஜி விஜி ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு ஆண் : சொட்டு நீலம் போட்டு வந்த உஜாலா என்ன செக்கு மாடு போல சுத்த வச்சாடா ஆண் : ரசிகனுக்கு ஏத்த ஒரு ரசிக தான் அவ மனசு குள்ள இருக்குது என் உசுரு தான் ஆ ஆண் : நடிப்புல ராதிகா இடுப்புல ரஞ்சிதா குறும்புல மீனா சிரிப்புல ரோஜா நான் பாத்தேன் அவ பாத்தா என் தூக்கம் போச்சு டா ஆண் : ஐய்யயோ ஐய்யயோ ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு குழு : ....................................... ஆண் : ஆ மயிலாப்பூரு மாமி போல இருந்த குழு : நன்னா இருந்த ஆண் : என் மனச மாத்தி காந்தம் போல இழுத்தா அப்பா மாந்தோப்புல மைனா போல வந்தா என்ன முந்தானையில் முடிஞ்சுகிட்டு பறந்தா ஆண் : இரவுல கனவு தான் கனவுல பொண்ணு தான் கண்ணுல சிரிப்பு தான் கண்டதும் மயக்கம் தான் நா கேட்டேன் அவ தரல ஒரு சூப்பர் கிஸ்ஸு டா ஆண் : ஐய்யயோ ஐய்யயோ ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு ஆண் : அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு குழு : { பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி ஆண் : பஜ்ஜி குழு : மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி ஆண் : விஜி விஜி } (2) ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு கேளு
Song details
Music by: Ilayaraja
Release information: From Deva (1995) · Lyricist: Vaali, Pulamaipithan, Kalidasan