Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi Aadhi bhagavan mudhalendrae Unaravaiththaai devi Male Part Iyal isai nadaga deepam Yetri vaiththai neeyae Eendravar nenjai indru Kulira vaiththaai thaayae Male Part Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi Male Part Aadhi bhagavan mudhalendrae Unaravaiththaai devi Aadhi bhagavan mudhalendrae Unaravaiththaai devi Male Part Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi Male Part Iyal isai nadaga deepam Yetri vaiththai Iyal isai nadaga deepam Yetri vaiththai Male Part Eendravar nenjai indru Kulira vaiththaai Eendravar nenjai indru Kulira vaiththaai Male Part Uyir mei ezhuthellaam Theriya vaiththaai Uyir mei ezhuthellaam Theriya vaiththaai Male Part Oomaiyin vaai thiranthu Pesavaiththaai Ammaa pesavaiththaai Male Part Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi Male Part Ennum ezhuthu ennum
Kan thiranthaai Ennum ezhuthu ennum Kan thiranthaai Male Part Yettram tharum pulamai Aatral thandhaai Yettram tharum pulamai Aatral thandhaai Male Part Aiyaam theliya veithu Arivu thandhaai Aiyaam theliya veithu Arivu thandhaai Male Part Oli thandhu mozhi thandhu Kural thandhaai Oli thandhu mozhi thandhu Kural thandhaai Male Part Omkaara isai thandhu Uyara veiththaai devi Male Part Pottraveithu pugal saatraveithu Arivootrinodu uyar aatral thandhu ennai Aringnan kavingnan kalaingnan ivan ena Arulum thamizhum thigalum kadal ena Male Part Kattravarum kottravarum Muttrumae arindhavarum Nitham nitham pugalnthida Ninarulai thandu arul vaai Male Part Uttraar suttram Uravinar maandharai Yaaani saenai Padaiyudai veendharu Male Part Pattrum pattrai Neekiya gnyani Palarum pughalnthinda Aakiya vaani Male Part Thaai ilaadha pillai endru Vaai illadha oomai endru Aayirangal aana kalvi Vaai thiranthu thandha selvi Annai unnai saranam adaithen deviiii…..
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி ஆண் : இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே ஆண் : அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி ஆண் : ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி ஆண் : அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி ஆண் : இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் ஆண் : ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் ஆண் : உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய் உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய் ஆண் : ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேசவைத்தாய் ஆண் : அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி ஆண் : எண்ணும் எழுத்து எண்ணும் கண் திறந்தாய் எண்ணும் எழுத்து எண்ணும் கண் திறந்தாய் ஆண் : ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய் ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய் ஆண் : ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய் ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய் ஆண் : ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய் ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய் ஆண் : ஓம்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி ஆண் : போற்றவைத்து புகழ் சாற்றவைத்து அறிவூற்றினோடு உயர் ஆற்றல் தந்து என்னை அறிஞன் கவிஞன் கலைஞன் இவன் என அருளும் தமிழும் திகழும் கடல் என ஆண் : கற்றவரும் கொற்றவரும் முற்றுமே அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட நின்னருளை தந்து அருள் வாய் ஆண் : உற்றார் சுற்றம் உறவினர் மாந்தரை யானை சேனை படையுடை வேந்தரு ஆண் : பற்றும் பற்றை நீக்கிய ஞானி பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி ஆண் : தாய் இல்லாத பிள்ளை என்று வாய் இல்லாத ஊமை என்று ஆயிரங்கள் ஆன கல்வி வாய் திறந்து தந்த செல்வி அன்னை உன்னை சரணம் அடைந்தேன் தேவி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Saraswathi Sabatham (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Saraswathi Sabatham
- Composer: K. V. Mahadevan