Roman script
Singer : T. M. Soundararajan Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Yaeru pudicha aa aa haan Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae Male Part Ennai unakku theriyaathae Evanum yaeikka mudiyaathe Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Male Part Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae Male Part Kazhuvura neeril nazhuvura meenu Naanthaandaa…oo….oo…oo… Kanniya vacha thanniya Kaattum maanthaanda Male Part Kazhuvura neeril nazhuvura meenu Naanthaandaa…oo….oo…oo… Kanniya vacha thanniya Kaattum maanthaanda Male Part Kelungappa yaarukku Maanam undu eenam undu Maaru thatti vaangappa Male Part Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yae…yae….yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae Male Part Pattanam ippadi kettathu ellaam yaaraalae Thuttu irunthu kottamadikkum peraalae Pattanam ippadi kettathu ellaam yaaraalae Thuttu irunthu kottamadikkum peraalae Male Part Sonnaa kelunga yaezhaikku kaalam ippa Neram ippa aanavaththil adaathae Male Part Yaeru pudicha aa aa haan Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae Male Part Ennai unakku theriyaathae Evanum yaeikka mudiyaathe Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Male Part Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஏரு புடிச்ச ஆ ஆ ஹான் ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே ஆண் : என்னை உனக்கு தெரியாதே எவனும் ஏய்க்க முடியாதே ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே... ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே ஆண் : கழுவுற நீரில் நழுவுற மீனு நான்தாண்டா ஓ...ஓ....ஒ.. கண்ணிய வச்சா தண்ணியக் காட்டும் மான்தாண்டா ஆண் : கழுவுற நீரில் நழுவுற மீனு நான்தான்டா ஓ...ஓ....ஒ.. கண்ணிய வச்சா தண்ணியக் காட்டும் மான்தாண்டா ஆண் : கேளுங்கப்பா யாருக்கு மானம் உண்டு ஈனம் உண்டு மாருத் தட்டி வாங்கப்பா....... ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏ...ஏ.....ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே ஆண் : பட்டணம் இப்படி கேட்டது எல்லாம் யாராலே துட்டு இருந்து கொட்டமடிக்கும் பேராலே பட்டணம் இப்படி கேட்டது எல்லாம் யாராலே துட்டு இருந்து கொட்டமடிக்கும் பேராலே ஆண் : சொன்னா கேளுங்க ஏழைக்கு காலம் இப்ப நேரம் இப்ப ஆணவத்தில் ஆடாதே......... ஆண் : ஏரு புடிச்ச ஆ ஆ ஹான் ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே ஆண் : என்னை உனக்கு தெரியாதே எவனும் ஏய்க்க முடியாதே ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே... ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Mangudi Minor (1978) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Mangudi Minor
- Composer: Chandrabose
- Lyricist: Vaali