Roman script
Singer : Gangai Amaran Music by : Chandrabose Male Part Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan Male Part Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam Chorus : Ellorum thaan sernthirukkum ore idam Male : Ore idam Chorus : Namma ellorukkum government kodutha madam Male : Koduth madam Chorus ………………. Male Part Gaandhiya pol naam irundhaa.. Chorus : Aaamaam Male : Evanaachum suttu puduvaan… Chorus : Nesandhaan Male : Katta bomman pol irundhaa… Chorus : Aaamaam Male : Thookula thaan maattipuduvaan Male Part Adhanaalae naan thirudiputten Adhukkaaga ippa varuthapatten Thirunthiyenna manam varunthiyenna Naan kambhi ennuren …oooooohoo Male Part Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan Male Part
Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam Chorus : Ellorum thaan sernthirukkum ore idam Male : Ore idam Chorus : Namma ellorukkum government kodutha madam Male : Koduth madam Chorus ………………. Male Part Thaniyaaga porul irundhaal.. Chorus : Aaama Male : Evanukkumae aasai varum… Chorus : Nesamdhaan Male : Poopoale ponnirundhaa… Chorus : Aaama Male : Podiyanukkum meesa varum Male Part Therandhu vechu adhu therindhu vidum Marachu vechaa adhu maranju vidum Varuvadhellam vittu povadhuthaan Idhu therinjukittu thirunthanaum…oooohooo Male Part Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan Male Part Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam Chorus : Ellorum thaan sernthirukkum ore idam Male : Ore idam Chorus : Namma ellorukkum government kodutha madam Male : Kodutha madam
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன் ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் ஆண் : ஒரே இடம் குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் ஆண் : கொடுத்த மடம் குழு : .......................... ஆண் : காந்தியப் போல் நாமிருந்தா.... குழு : ஆமாம் ஆண் : எவனாச்சும் சுட்டுப் புடுவான்.. குழு : நெசந்தான்.... ஆண் : கட்ட பொம்மன் போலிருந்தா... குழு : ஆமாம் ஆண் : தூக்குலத்தான் மாட்டிப்புடுவான்... ஆண் : அதனாலே நான் திருடிப்புட்டேன் அதுக்காக இப்ப வருத்தப்பட்டேன் திருந்தியென்ன மனம் வருந்தியென்ன நான் கம்பி எண்ணுறேன்...ஓஓஒஹ் ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன் ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் ஆண் : ஒரே இடம் குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் ஆண் : கொடுத்த மடம் குழு : ........................... ஆண் : தனியாக பொருள் இருந்தால்..... குழு : ஆமா ஆண் : எவனுக்குமே ஆசை வரும்.... குழு : நெசந்தான்... ஆண் : பூப்போலே பொண்ணிருந்தா.... குழு : ஆமா ஆண் : பொடியனுக்கும் மீச வரும் ஆண் : தெறந்து வச்சா அது தெரிந்து விடும் மறச்சு வச்சா அது மறைஞ்சு விடும் வருவதெல்லாம் விட்டு போவதுதான் இத தெரிஞ்சிட்டு திருந்தணும்..ஓஓஒஹ் ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன் ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்........ ஆண் : ஒரே இடம் குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்..... ஆண் : கொடுத்த மடம்....
Song information
Singer: Gangai Amaran
Music by: Chandrabose
Release information: From Kaliyugam (1988) · Singer: Gangai Amaran · Lyricist: Gangai Amaran · Music: Chandrabose
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Kaliyugam
- Composer: Chandrabose