Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Adukku malliga Idhu aal pudikkudhu Rendu thol thudikkudhu Manam thudi thudikkudhu Unna thottaalpodhum Sorgalogam munnaal aadum Unna thottaalpodhum Sorgalogam munnaal aadum Ada aalaagi naalaachi vandhaalenna Male Part Heyyy eyyy thaana naaa …. Aaaa…aaa…aaa….aaa Adukku malliga Idhu aal pudikkudhu Rendu thol thudikkudhu Manam thudi thudikkudhu hoi Male Part Naan vaaren Pudhu paai podu Naaldhorum ila neerodu Naan vaaraen Pudhu paai podu Naaldhorum ila neerodu Female Part Kaiyodu serthanachu Kattil varai kannadichi Aaththodu povadhupol Aasaiyila neechadichi Male Part Nee vaadi chella kutti Naan thookkum vellakatti Kaigal alla kangal unnai thaedudhu…. Female Part Adukku malliga Male : Haan….. Female : Idhu aal pudikkudhu Male : Haan haha Female : Rendu thol thudikkudhu Male : Hmm mmm Female : Manam thudi thudikkudhu Female Part Lalalalaaaa…lala laalaala laa…..
Male : Haa…haaa…haan…hahahah Female : Lalalalaaaa…lala laalaala laa….. Male : Haa…haaa…haan…hahahah Female Part Lalalalaaaa… Male : Haa…haaa… Female : Lalalalaaaa… Male : Haa…haaa… Both : Lalalalalalalalalalalalaaaaaa Male Part Maanboovae ilam poongaathae Maarbodu enai thaalaattu Female : Haaa Male : Maanboovae ilam poongaathae Maarbodu enai thaalaattu Female Part Theeradha aasa vechu Angae iru kannu irukku Thillaana paadi kittu Ingae oru ponnirukku Male Part Raasaathi mulla mottu Naan thedum kaadhal sittu Kaigal alla kangal unnai thaedudhu Male Part Haan adukku malliga Female : Hahahaahhh…aan….. Male : Idhu aal pudikkudhu Female : Hahahahaan haha Male : Rendu thol thudikkudhu Female : Hahahahanhaha Male : Manam thudi thudikkudhu Female Part Unna thottaalpodhum Sorgalogam munnaal aadum Unna thottaalpodhum Sorgalogam munnaal aadum Ada aalaagi naalaachi vandhaalenna Both : Adukku malliga Idhu aal pudikkudhu Rendu thol thudikkudhu Manam thudi thudikkudhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன ஆண் : ஹேய்ய் ஏய்ய் தான னா..... ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ..... அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது ஹோய் ஆண் : நான் வாரேன் புது பாய் போடு நாள் தோறும் இள நீரோடு நான் வாரேன் புது பாய் போடு நாள் தோறும் இள நீரோடு பெண் : கையோடு சேர்த்தணைச்சு கட்டில் வரை கண்ணடிச்சு ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு ஆண் : நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது பெண் : அடுக்கு மல்லிகை ஆண் : ஹான்.... பெண் : இது ஆள் பிடிக்கிது ஆண் : ஹான் ஹஹா பெண் : ரெண்டு தோள் துடிக்கிது ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : மனம் துடிதுடிக்கிது பெண் : லலலலா....லல லாலால லா..... ஆண் : ஹா....ஹா....ஹான்.... ஹஹஹா பெண் : லலலலா....லல லாலால லா..... ஆண் : ஹா....ஹா....ஹான்.... ஹஹஹா பெண் : லலலலா.... ஆண் : ஹா....ஹா.... பெண் : லலலலா.... ஆண் : ஹா....ஹா.... ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு பெண் : ஹா ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு பெண் : தீராத ஆசை வச்சு அங்கே இரு கண்ணிருக்கு தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு ஆண் : ராசாத்தி முல்லை மொட்டு நான் தேடும் காதல் சிட்டு கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது ஆண் : அடுக்கு மல்லிகை பெண் : ஹஹஹஹா....ஆன்.... ஆண் : இது ஆள் பிடிக்கிது பெண் : ஹஹஹஹான் ஹஹா ஆண் : ரெண்டு தோள் துடிக்கிது பெண் : ஹஹஹஹஹாஹ் ஆண் : மனம் துடிதுடிக்கிது பெண் : உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன இருவர் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thanga Magan (1983 film) (1983) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thanga Magan (1983 film)
- Composer: Ilayaraja