Roman script
Singers : S.P.Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus ………………………………. Male Part Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Female Part Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Male Part Achchaaram appa thantha muthaaram Female Part Adhai adaghu vaikaama Kaathu vandhen inaalaa Thalli vilagi nikaama Thalam thattu kannaalaa Male Part Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Female Part Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Male Part Vetri maalai pottan aiyya Kettikaara raasa Muthu pola kandaan anghae Mottu pola rosaa Female Part Sontham inghae vanthaal innu Sonaan avan lesaa Kaanaathatha kandaa appa Aanan aiyya paasaa Male Part Ennaachu indha manam ponnaachu Ada eppodho rendum mattum onnaachu Female Part Ada vaiyya machaanae Yogham ippo vandhaachu Male Part
Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Female Part Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Chorus ……………………………………. Female Part Mettu podum senthazham poo Ketti melam poda Etti paakum aavaaram poo Vekkathodu oda Male Part Akkam pakkam sollaama than Ullukkullae vaada Suthum manam nilaama than Kettan aiyya kooda Female Part Santhosham thangathuku santhosham Ippodhum kittavarum eppodhum Male Part Ada vaiyya raasaavae Aiyya ipa un neram Female Part Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Male Part Achchaaram appa thantha muthaaram Female Part Adhai adaghu vaikaama Kaathu vandhen inaalaa Thalli vilagi nikaama Thalam thattu kannaalaa Male Part Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Female Part Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ................................... ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம் பெண் : அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா தள்ளி விலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா முத்துப் போல கண்டான் அங்கே மொட்டுப் போல ரோசா பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா காணாதத கண்டா அப்பா ஆனான் அய்யா பாசா ஆண் : என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு அட எப்போதோ ரெண்டும் மட்டும் ஒண்ணாச்சு பெண் : அட வாய்யா மச்சானே யோகம் இப்போ வந்தாச்சு ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை குழு : ............................ பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டிமேளம் போட எட்டிப் பாக்கும் ஆவாரம்பூ வெக்கத்தோடு ஓட ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம் இப்போதும் கிட்டவரும் எப்போதும் ஆண் : அட வாய்யா ராசாவே அய்யா இப்ப உன் நேரம் பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம் பெண் : அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா தள்ளி விலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை
Song information
Singers: S.P.Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Aavarampoo (1992) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S.P.Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Aavarampoo
- Composer: Ilayaraja