Roman script
Singers : Anthony Daasan and Jessi Gift Music by : Ishaan Dev Chorus Kigikku kigikku Kigikku gigikku gikku Kigikku kigikku Kigikku gigikku gikku Male Part Ye adra adra dolakku Idhu pattinam pakkam kelappu Ye pudra pudra poongoththu Indha ponnum paiyanum thaulathu Male Part Haan aaraaichi venam balaji Ingu aalekaa jodi sernthaachu Haan azhagaana ponnu meenatchi Ippa aayaachi love-uh marriage-uh Male Part Hey twinklu twinklu little star Ingu singulu thavulu aatchippaar Jinglu jinglu songsa paar Lungila lungila dance-a paar Chorus {Ading ading Aa dingara dingara dingaa Adingo ading Aa dingara dingara dingaa} (2) Chorus Hei hei hei heihei Hei hei hei heihei Male Part Weightaana oru ponnu Paarthu sight adichaa Bayapadaatha un friend irukkaan Male Part Fightaana namma kumbal Varum supportukku Slightaathaan oru whistle-ah vudu Male Part Haiyoo prechanainaa Friendungathaan frontula varanunda Angae asaltaathaan uyira tharanum da Chorus : Ada aama Male Part Appo machi unna brotherunnu Ponnu nenaippaadaa Neenga adichikinnaa Onnaa inaippaadaa Chorus : Adhodaa Male Part Ahaa kalyanathula Sonuppapadi pola Ippadi sernthomae Chorus Aa twinklu twinklu Male : Little star Chorus : Haa lungila lungila Male : Dance-appaar Chorus …………………………. Chorus {Aa twinklu twinklu Little star Haa lungila lungila Dance-appaar} (2) Male Part Aaa aaa haa aaa… Jeyichaa thaan un life-ula Nee appa takkar Wife-aala adha senjikoda Male Part : Ozhaichaa thaan thuttu Kitta varum kissu tharum Olungaa nee ippo polachikkada Male Part Kudi kuduthanama Kondaattama Sanda vaala neendaa Chinna veedu katti Geththu kaattanum daa Male Part Pulla kutti peththu Auto mela pera ezhuthanumdaa Semma pistavaatum Pichi otharanumdaa Chorus : Ada aama Male Part Neevona oru auto vaangi Moona adhila pona pothum Chorus : Aa twinklu twinklu Male : Olaral star Chorus : Haa lungila lungila Male : Dance-appaar Male Part Ye adra adra dolakku Idhu pattinam pakkam kelappu Ye pudra pudra poongoththu Indha ponnum paiyanum thaulathu Male Part Haan aaraaichi venam balaji Ingu aalekaa jodi sernthaachu Haan azhagaana ponnu meenatchi Ippa aayaachi love-uh marriage-uh Male Part Hey twinklu twinklu little star Ingu singulu thavulu aatchippaar Jinglu jinglu songsa paar Lungila lungila dance-a paar Chorus {Ading ading Aa dingara dingara dingaa Adingo ading Aa dingara dingara dingaa} (2) Chorus Hei hei hei heihei Hei hei hei heihei
தமிழ்
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் ஜேஸ்ஸி கிப்ட் இசையமைப்பாளர் : இசான் தேவ் ஆண் : கிஜிக்கு கிஜிக்கு கிஜிக்கு ஜிஜிக்கு ஜிக்கு கிஜிக்கு கிஜிக்கு கிஜிக்கு ஜிஜிக்கு ஜிக்கு ஆண் : ஏ அட்றா அட்றா டோலக்கு இது பட்டினபாக்கம் கேளப்பு... ஏ புட்றா புட்றா பூங்கொத்து.... இந்த பொண்ணும் பையனும் தெளலட்டு ஆண் : அ ஆராய்ச்சி வேணாம் பாலாஜி இங்கு ஆலேக்கா ஜோடி சேர்ந்தாச்சி அ அழகான பொண்ணு மீனாட்சி இப்ப ஆயாச்சி லவ்வு மேரேஜ்ஜூ ஆண் : ஏ டுவின்கிலு டுவின்கிலு லிட்டில் ஸ்டார் சிங்கிலு தவுலு அட்சிப்பார் ஜிங்கிலு ஜிங்கிலு சாங்சப்பார் லுங்கில லுங்கில டான்சப்பார் குழு : {ஆ டிங் ஆ டிங் ஆ டிங்கர டிங்கர டிங்கா ஆ டிங்கோ ஆ டிங் ஆ டிங்கர டிங்கர டிங்கா} (2) குழு : ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய் ஆண் : வெய்ட்டான ஒரு பொண்ண பார்த்து சைட்டடிச்சா பயப்டாத உன் ப்ரண்டு இருக்கான் ஆண் : ஃபைட்டானா நம்ம கும்பல் வரும் சப்போட்டுக்கு சைட்டாதான் ஒரு விசில உடு ஆண் : ஹய்யோ ப்ரச்சனன்னா ஃப்ரண்டுங்கதான் ப்ரண்ட்ல வரனுன்டா அங்கே அசால்ட்டாதான் உயிர தரனும்டா குழு : அட ஆமா ஆண் : அப்போ மச்சி ஒன்ன பிரதருன்னு பொண்ணு நெனப்பாடா நீங்க அடிச்சிக்கின்னா ஒன்னா இணைப்பாடா குழு : அதோடா ஆண் : ஹா இந்த கல்யாணத்துல சோனுபப்புடி போல இப்படி சேர்ந்தோமே குழு : ஆ டுவின்கிலு டுவின்கிலு ஆண் : லிட்டில் ஸ்டார் குழு : ஹா லுங்கில லுங்கில ஆண் : டான்சப்பார் குழு : .................... குழு : {ஆ டுவின்கிலு டுவின்கிலு லிட்டில் ஸ்டார் ஹா லுங்கில லுங்கில டான்சப்பார்} (2) ஆண் : அ அ அ அ ஆ…… ஜெய்ச்சாதான் உன் லைப்புல நீ அப்பா டக்கர் ஒய்ப்பால அது செஞ்சிக்கோடா ஆண் : ஒழைச்சாதான் துட்டு கிட்ட வரும் கிஸ்சு தரும் ஒழுங்கா நீ இப்ப பொலச்சிக்கடா ஆண் : குடி குடுத்தனமா கொண்டாட்டமா சண்டவால நீண்டா சின்ன வீடு கட்டி கெத்த காட்டனுன்டா ஆண் : புள்ள குட்டி பெத்து ஆட்டோ மேல பேர எழுதனுன்டா செம்ம பிஸ்த்தாவாட்டம் பிச்சி ஒதறனுன்டா குழு : அட ஆமா ஆண் : நீ ஒனா ஒரு ஆட்டோ வாங்கி மூனா அதில போனா போதும் குழு : ஆ டுவின்கிலு டுவின்கிலு ஆண் : ஒலறல் ஸ்டார் குழு : லுங்கில லுங்கில ஆண் : டான்சப்பார் ஆண் : ஏ அட்றா அட்றா டோலக்கு இது பட்டினபாக்கம் கேளப்பு ஏ புட்றா புட்றா பூங்கொத்து இந்த பொண்ணும் பையனும் தெளலட்டு ஆண் : அ ஆராய்ச்சி வேணாம் பாலாஜி இங்கு ஆலேக்கா ஜோடி சேர்ந்தாச்சி அ அழகான பொண்ணு மீனாட்சி இப்ப ஆயாச்சி லவ்வு மேரேஜ்ஜூ ஆண் : ஏ டுவின்கிலு டுவின்கிலு லிட்டில் ஸ்டார் சிங்கிலு தவுலு அட்சிப்பார் ஜிங்கிலு ஜிங்கிலு சாங்சப்பார் லுங்கில லுங்கில டான்சப்பார் குழு : {ஆ டிங் ஆ டிங் ஆ டிங்கர டிங்கர டிங்கா ஆ டிங்கோ ஆ டிங் ஆ டிங்கர டிங்கர டிங்கா} (2) குழு : ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்
Song details
Singers: Anthony Daasan and Jessi Gift
Music by: Ishaan Dev
Release information: From Pattinapakkam (2018) · Lyricist: Vijay Sagar
- Singer: Anthony Daasan and Jessi Gift
- Film / album: Pattinapakkam
- Composer: Ishaan Dev