Roman script
Singers : B. S. Sasirekha and Jolly Abraham Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Adiyennai paramma pidivatham yen amma Adiyennai paramma pidivatham yen amma Vanakkathukkuriya kaadhaliyae Vanakkathukkuriya kaadhaliyae Female : Lala la la laaala Male Part Poovattum pennamma polladha kannamma Inakkathukkuriya kanmaniyae Poovattum pennamma polladha kannamma Inakkathukkuriya kanmaniyae Male Part Adiyennai paramma pidivatham yen amma Vanakkathukkuriya kaadhaliyae Vanakkathukkuriya kaadhaliyae Female Part ……….. Male : Paalai kandavelai Than vaalai aattum ponai Un paal maeni enakaaga thaan Paalai kandavelai Than vaalai aattum ponai Un paal maeni enakaaga thaan Kettenae josiyam paarthenae jadhagam Unakkena ullavan naanae Niniappinil pongidum thenae Female Part …………………… Male Part Odhungaamal nillamma Medhuvaga sollamma Mayakkathukkuriya mandhiramae Kaal pogum munnalae Kann paarkum pinnalae Nerukkathukkuriya thandhiramae Male Part Adiyennai paramma pidivatham yen amma Vanakkathukkuriya kaadhaliyae Vanakkathukkuriya kaadhaliyae Male Part Kodai veyil meera En soodu konjam aara Naan neeraadum kuttraalam nee Thenkasi saaralae pon maalai thooralae Kothikuthu kaadhaln ullam Kulithida vandhdhu vellam Male Part Ariyaadha kalaiyalla Aarambam naan solla Adakathukkuriya naadagamo Thaanaaga theriyaadho Thadumatram puriyaadhoo Thodakkathukkuriya saagasamoo Male Part Adiyennai paramma pidivatham yen amma Vanakkathukkuriya kaadhaliyae Vanakkathukkuriya kaadhaliyae
தமிழ்
பாடகர்கள் : பி. சசிரேகா மற்றும் ஜாலி ஆபிரஹாம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே வணக்கத்துக்குரிய காதலியே பெண் : ல லா லா லாலா ... ஆண் : பூவாட்டம் பெண்ணம்மா பொல்லாத கண்ணம்மா இணக்கத்துக்குரிய கண்மணியே பூவாட்டம் பெண்ணம்மா பொல்லாத கண்ணம்மா இணக்கத்துக்குரிய கண்மணியே ஆண் : அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே வணக்கத்துக்குரிய காதலியே பெண் : .......................... ஆண் : பாலைக் கண்ட வேளை தன் வாலையாட்டும் பூனை உன் பால்மேனி எனக்காகத்தான் பாலைக் கண்ட வேளை தன் வாலையாட்டும் பூனை உன் பால்மேனி எனக்காகத்தான் கேட்டேனே ஜோசியம் பார்த்தேனே ஜாதகம் உனக்கென உள்ளவன் நானே நினைப்பினில் பொங்கிடும் தேனே பெண் : ....................... ஆண் : ஒதுங்காமல் நில்லம்மா மெதுவாக சொல்லம்மா மயக்கத்துக்குரிய மந்திரமோ கால் போகும் முன்னாலே கண் பார்க்கும் பின்னாலே நெருக்கத்துக்குரிய தந்திரமே ஆண் : அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே வணக்கத்துக்குரிய காதலியே ஆண் : கோடை வெயில் மீற என் சூடு கொஞ்சம் ஆற நான் நீராடும் குற்றாலம் நீ தென்காசி சாரலே பொன்மாலை தூறலே கொதிக்குது காதலன் உள்ளம் குளித்திட வந்தது வெள்ளம் ஆண் : அறியாத கலையல்ல ஆரம்பம் நான் சொல்ல அடக்கத்துக்குரிய நாடகமோ தானாக தெரியாதோ தடுமாற்றம் புரியாதோ தொடக்கத்துக்குரிய சாகசமோ...... ஆண் : அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே வணக்கத்துக்குரிய காதலியே
Song information
Singers: B. S. Sasirekha and Jolly Abraham
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Vanakkathukkuriya Kathaliye (1978) · Singer: B. S. Sasirekha and Jolly Abraham · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: B. S. Sasirekha and Jolly Abraham
- Film / album: Vanakkathukkuriya Kathaliye
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali