Roman script
Singers : Ranjith and Bhavatharini Music by : Premgi Amaren Male Part Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa Male Part Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa Chorus Vaangadi kattithaangadi Utchi kulirum varaikkum aadi Appo doopudi ippo toppudi Vilaiyaatu kaatavaadi Idhu appothaikkum eppothaikkum Thappethadi…ee…. Male Part Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa Male Part Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa Chorus ……………………… Male Part Hey vetpaalar Naan mattum thaanae Vaakkaalar yeraalam maanae Otta mattum pottu puttu Nee kelamma…aa.. Female Part Thoguthikku Ellamum pannu Paguthikku paniyaatru kannu Vaakku tharen Yeraalamaa thaaralamaa Male Part Hey kattayanthaan Kathuthara yaarum illa Aanaa itha sollithara thevaiyilla Oorulagam pora vazhi poyipaapom Female Part Pallam kuzhi Ellaamumae nerappunum Paadu pattu veetukkulla magizhanum Seiyasonna velaiyellam senjiranum Male Part Inimae pudhu maadhiri Paapom pala raathiri Female : Idhu thaan record vaa Luck odu yei allikkudu Male Part Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa Female Part Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa Male Part Vaangadi kattithaangadi Utchi kulirum varaikkum aadi Female : Appo doopuda ippo toppuda Vilaiyaatu kaatavaada Male : Idhu appothaikkum eppothaikkum Thappethadi…ee…. Male Part Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa Female Part Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa Chorus ………………………………
தமிழ்
பாடகி : பவதாரிணி பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா ஆண் : நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா குழு : வாங்கடி கட்டி தாங்கடி உச்சி குளிரும் வரைக்கும் ஆடி அப்போ டூப்புடி இப்போ டாப்புடி விளையாட்டு காட்டவாடி இது அப்போதைக்கும் எப்போதைக்கும் தப்பேதடி ஆண் : அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா ஆண் : நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா குழு : ............................... ஆண் : ஹே வேட்பாளர் நான் மட்டும் தானே வாக்காளர் ஏராளம் மானே ஓட்ட மட்டும் போட்டு புட்டு நீ கேளம்மா பெண் : தொகுதிக்கு எல்லாமும் பண்ணு பகுதிக்கு பணியாற்று கண்ணு வாக்கு தாரேன் ஏராளமா தாராளமா ஆண் : ஹே கட்டாயம் தான் கத்து தர யாரும் இல்ல ஆனா இத சொல்லி தர தேவை இல்ல ஊருலகம் போற வழி போயிப்பாப்போம் பெண் : பள்ளம் குழி எல்லாமுமே நிரப்பனும் பாடு பட்டு வீட்டுக்குள்ள மகிழனும் செய்ய சொன்ன வேலை எல்லாம் செஞ்சிறனும் ஆண் : இனிமே புது மாதிரி பாப்போம் பல ராத்திரி பெண் : இது தான் ரெகார்ட் வா லக் ஓடு ஏய் அள்ளிக்குடு ஆண் : அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா பெண் : நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா ஆண் : வாங்கடி கட்டி தாங்கடி உச்சி குளிரும் வரைக்கும் ஆடி பெண் : அப்போ டூப்புடா இப்போ டாப்புடா விளையாட்டு காட்டவாடா ஆண் : இது அப்போதைக்கும் எப்போதைக்கும் தப்பேதடி ஆண் : அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா பெண் : நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா குழு : ...........................
Song information
Singers: Ranjith and Bhavatharini
Music by: Premgi Amaren
Release information: From RK Nagar (2018) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ranjith and Bhavatharini
- Film / album: RK Nagar
- Composer: Premgi Amaren