Roman script
Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female Part Adiyae vanitha ingae vaadi Female : Adiyae lalithaa neeyum vaadi Female : Kelvi melae kettu aala maattu maattu Female : Kelvi melae kettu aala maattu maattu Female Part Sariyaana kelvigalai aahaah Kelunga thozhigalae Female : Sariyaana kelvigalai aahaah Kelunga thozhigalae Female Part Rokkamaa kottanumaa Thangamaa podanumaa Female : Scooterum kodukkanumaa Sonnatha seiyyanumaa Female Part Rokkamaa kottanumaa Thangamaa podanumaa Female : Scooterum kodukkanumaa Sonnatha seiyyanumaa Female Part Soththai thedi alaiyuraangalae…ae… Ponna veetta vadhaikkuraangalae…ae… Female : Ullavanga kodukkuraangalae….ae… Maththavanga thavikkuraangalae…ae…. Female Part Laabaththa paakkuraanga Paavaththa saekkuraanga Female : Ivaringae enna raagam Kettaakka vishayam varum
Male Part Adiyae vanithaa eithaai ambu Adiyae lalithaa seithaai vambu Ulaga nadappa paarththu enna adhilae saerththu Ulaga nadappa paarththu enna adhilae saerththu Thavaraana kelvigala kettutta thozhigalae Thavaraana kelvigala kettutta thozhigalae Male Part Ivalo sokkaththangam Enakkaen venum thangam Kunamo minnum vairam Enakkaen innum vairam Male Part Panaththai mathikkavillaiyae Manaththai naan thuthikkiraen Kaalai ennai virkkavillaiyae Kalangaththai yaerkkavillaiyae Male Part En kaalil naan nirkkavae Ennaalum virumbugindraen En vaazhvu ivalae endru Innaalil arumbugindraen Female Part Adiyae radha…aa…. Azhaiththaal vaadi Female : Unakkae thothaa…aa…. Amainthaai vaadi Female Part Ivarai pola aangal Naattil irunthu vittaal Female : Nammai pola pengal Naliya thevaiyillai Females : Sariyaana jodigalae Pallaandu vaazhungalae Sariyaana jodigalae Pallaandu vaazhungalae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : அடியே வனிதா இங்கே வாடி பெண் : அடியே லலிதா நீயும் வாடி பெண் : கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு பெண் : கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு பெண் : சரியான கேள்விகளை ஆஹாஹ் கேளுங்க தோழிகளே..... பெண் : சரியான கேள்விகளை ஹ கேளுங்க தோழிகளே..... பெண் : ரொக்கமா கொட்டணுமா தங்கமா போடணுமா பெண் : ஸ்கூட்டரும் கொடுக்கணுமா சொன்னத செய்யணுமா பெண் : ரொக்கமா கொட்டணுமா தங்கமா போடணுமா பெண் : ஸ்கூட்டரும் கொடுக்கணுமா சொன்னத செய்யணுமா பெண் : சொத்தை தேடி அலையுறாங்களே...ஏ... பொண்ணு வீட்ட வதைக்குறாங்களே....ஏ.... பெண் : உள்ளவங்க கொடுக்குறாங்களே....ஏ.... மத்தவங்க தவிக்கிறாங்களே....ஏ.... பெண் : லாபத்த பாக்குறாங்க பாவத்த சேக்குறாங்க பெண் : இவரிங்கே என்ன ரகம் கேட்டாக்க விஷயம் வரும்.... ஆண் : அடியே வனிதா எய்தாய் அம்பு அடியே லலிதா செய்தாய் வம்பு உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே..... தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே..... ஆண் : இவளோ சொக்கத்தங்கம் எனக்கேன் வேணும் தங்கம் குணமோ மின்னும் வைரம் எனக்கேன் இன்னும் வைரம் ஆண் : பணத்தை மதிக்கவில்லையே மனத்தை நான் துதிக்கிறேன் காளை என்னை விற்கவில்லையே களங்கத்தை ஏற்கவில்லையே ஆண் : என் காலில் நான் நிற்கவே எந்நாளும் விரும்புகின்றேன் என் வாழ்வு இவளே என்று இந்நாளில் அரும்புகிறேன் பெண் : அடியே ராதா....ஆ...... அழைத்தால் வாடி பெண் : உனக்கே தோதா.....ஆ..... அமைந்தார் வாடி பெண் : இவரைப் போல ஆண்கள் நாட்டில் இருந்து விட்டால் பெண் : நம்மைப் போல பெண்கள் நலிய தேவையில்லை பெண்கள் : சரியான ஜோடிகளே பல்லாண்டு வாழுங்களே சரியான ஜோடிகளே பல்லாண்டு வாழுங்களே
Song information
Singers: S. P. Balasubramanyam and S. Janaki
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Pookkalai Parikkatheergal (1986) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and S. Janaki
- Film / album: Pookkalai Parikkatheergal
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar