Roman script
Adiye Nee Song Lyrics is the track from Justice Gopinath Tamil Film – 1978, Starring Sivaji Ganesan, Rajinikanth, Major Sundararajan, Thengai Srinivasan, K. R. Vijaya, Sumithra, A. Sakunthala and Others. This song was sung by T. M. Soundarajan and L. R. Eswari. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Vaali. Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Male Part Adiye nee samarthonnoo Naekku aathukaari usuronnoo Female : Ada poyaa Male : Adiye nee samarthonnoo Naekku aathukaari usuronnoo அடி பங்கஜம் பங்கஜம் பங்கஜம்….பங்கஜம்…. ஜம் ஜம் ஜம் ஜம் …பங்கஜம்…. அர்த்தராத்திரி நேரம் படுத்தாதடி நான் ஆலிங்கனம் பண்ணிண்டா தடுக்காதடி நான் ஆலிங்கனம் பண்ணிண்டா தடுக்காதடி Male Part Adiye nee samarthonnoo Naekku aathukaari usuronnoo பெண் : Un saadhi sana maathiriyae enna Isthukkinnu poviyaa Ada saami saami saami saami saami yov Un saadhi sana maathiriyae enna Isthukkinnu poviyaa Ada aathiram vandhadhum saathiram kothiram Kaathula vittutae Saamiyov doooppu aasamiyovv Male Part
Adiye nee samarthonnoo Naekku aathukaari usuronnoo Male Part Andha vishvaamithraar periyavan thaan rishiyilae Abhistu veezhndhutaandi pommanaatti kushiyilae Andha vishvaamithraar periyavan thaan rishiyilae Abhistu veezhndhutaandi pommanaatti kushiyilae Male Part Andha weekness enakkumundu therinjikkoo Indha vishayathukku jaadhiyillae purinjikkoo Female Part Ada summavaachukkum reelu vuttu pakkure Nee saelaya kandaa panjaangatha maathure Ada summavaachukkum reelu vuttu pakkure Nee saelaya kandaa panjaangatha maathure Un kudumi ippa enkittathaan keedhu Indha kutti adha istham pola ishukkudhu Haa haaa haan ishukudhu ohoo hoo ishukkudhu Male Part Adiye nee samarthonnoo Naekku aathukaari usuronnoo Male Part Naan aacharatha mootta katti vechendi Unna aathukkulla saethukkuren vaayaendi Naan aacharatha mootta katti vechendi Unna aathukkulla saethukkuren vaayaendi Male Part Adi asattu pennae Sonn kaelu anaichukoo Naan adjust panni Nadanthupaennu nenchukkoo Female Part Ada savaal vittu paathiyae nee ennaachu Ippa sandiyaru side vaangi ninnaachu Naan soolaimaedu kalimuthu thangachi unnai Piece piece-ah kizhichiruvaar en annaachii… Naan soolaimaedu kalimuthu thangachi unnai Piece piece-ah kizhichiruvaar en annaachii… Male Part Adiye nee samarthonnoo Naekku aathukaari usuronnoo Adiye nee samarthonnoo Naekku aathukaari usuronnoo
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : அடியே நீ சமர்தோன்னோ நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ பெண் : அட போயா ஆண் : அடியே நீ சமர்தோன்னோ நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ அடி பங்கஜம் பங்கஜம் பங்கஜம்....பங்கஜம்.... ஜம் ஜம் ஜம் ஜம் ...பங்கஜம்.... அர்த்தராத்திரி நேரம் படுத்தாதடி நான் ஆலிங்கனம் பண்ணிண்டா தடுக்காதடி நான் ஆலிங்கனம் பண்ணிண்டா தடுக்காதடி ஆண் : அடியே நீ சமர்தோன்னோ நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ பெண் : உன் சாதி சன மாதிரியே என்ன இஷ்த்துக்கின்னு போவியா அட சாமி சாமி சாமி சாமி சாமி யோவ் உன் சாதி சன மாதிரியே என்ன இஷ்த்துக்கின்னு போவியா அட ஆத்திரம் வந்ததும் சாத்திரம் கோத்திரம் காத்துல விட்டுட்டே சாமியோவ் டூப்பு ஆசாமியோவ் ஆண் : அடியே நீ சமர்தோன்னோ நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ ஆண் : அந்த விஸ்வாமித்திரர் பெரியவன்தான் ரிஷியிலே அபிஷ்டு வீழ்ந்துடாண்டி பொம்மனாட்டி குஷியிலே அந்த விஸ்வாமித்திரர் பெரியவன்தான் ரிஷியிலே அபிஷ்டு வீழ்ந்துடாண்டி பொம்மனாட்டி குஷியிலே ஆண் : அந்த வீக்னஸ் எனக்குமுண்டு தெரிஞ்சுக்கோ இந்த விஷயத்துக்கு ஜாதியில்லே புரிஞ்சுக்கோ பெண் : அட சும்மாவாச்சும் ரீலு வுட்டு பாக்குறே நீ சேலயக் கண்டா பஞ்சாங்கத்த மாத்துறே அட சும்மாவாச்சும் ரீலு வுட்டு பாக்குறே நீ சேலயக் கண்டா பஞ்சாங்கத்த மாத்துறே உன் குடுமி இப்ப எங்கிட்டத்தான் கீது இந்த குட்டி அத இஷ்டம் போல இஷ்க்குது ஹாஹா ஹான் இஷ்க்குது ஓஹோ ஹோ இஷ்க்குது ஆண் : அடியே நீ சமர்தோன்னோ நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ ஆண் : நான் ஆச்சாரத்த மூட்டக் கட்டி வச்சேண்டி உன்ன ஆத்துக்குள்ள சேத்துக்கிறேன் வாயேண்டி நான் ஆச்சாரத்த மூட்டக் கட்டி வச்சேண்டி உன்ன ஆத்துக்குள்ள சேத்துக்கிறேன் வாயேண்டி ஆண் : அடிஅசட்டுப் பெண்ணே சொன்னாக் கேளு அணைச்சுக்கோ நான் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துப்பேன்னு நெனச்சுக்கோ பெண் : அட சவால் விட்டு பாத்தியே நீ என்னாச்சு இப்ப சண்டியரு சைடு வாங்கி நின்னாச்சு நான் சூளைமேடு காளிமுத்து தங்கச்சி உன்னை பீஸ் பீஸ்ஸா கிழிச்சிருவார் என் அண்ணாச்சி... நான் சூளைமேடு காளிமுத்து தங்கச்சி உன்னை பீஸ் பீஸ்ஸா கிழிச்சிருவார் என் அண்ணாச்சி... ஆண் : அடியே நீ சமர்தோன்னோ நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ அடியே நீ சமர்தோன்னோ நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ
Song information
Singers: T. M. Soundarajan and L. R. Eswari
Release information: From Justice Gopinath (1978) · Singer: T. M. Soundarajan and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and L. R. Eswari
- Film / album: Justice Gopinath