Roman script
Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Muttrugai porattum Veliyae vida mattom Chorus : Siruvargal naangal koodi vittom Deivathin peyaraal aanaiyittom Thaniyae vida mattom ho ho Female Part Muttrugai porattum Veliyae vida mattom Chorus : Siruvargal naangal koodi vittom Deivathin peyaraal aanaiyittom Thaniyae vida mattom ho ho Female Part Akka vendum Chorus : Engalukkaaga Female : Akka vendum Chorus : Engalukkaaga Female : Arivithu vittom unnaviradham Chorus : Adhu thaan porattam Female Part Muttrugai porattum Veliyae vida mattom Chorus : Siruvargal naangal koodi vittom Deivathin peyaraal aanaiyittom Thaniyae vida mattom ho ho Male Part Siruvargal porattam Periyavar thindaattam Siruvargal porattam Periyavar thindaattam Erumbukku kondaattam Karumbukku thindattam Male Part Koottam koottungal Veettai poottungal Koottam koottungal Veettai poottungal Kosham podungal Kaaval nillungal Female Part Thambikku annan Thangaikku akka Pillaikku amma veetukku lakshmi Chorus : Veliyae vidamattom Female Part Kannae ennum anbinai kettom Kanneeraalae sangili pottom Chorus : Veliyae vida mattom Veliyae vida mattom Female Part Akka vendum Chorus : Engalukkaaga Female : Akka vendum Chorus : Engalukkaaga All : Muttrugai porattum Veliyae vida mattom Siruvargal naangal koodi vittom Deivathin peyaraal aanaiyittom Thaniyae vida mattom ho ho
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முற்றுகை போராட்டம் வெளியே விடமாட்டோம் குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம் தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம் தனியே விட மாட்டோம்........ஹோ ஹோ பெண் : முற்றுகை போராட்டம் வெளியே விடமாட்டோம் குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம் தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம் தனியே விட மாட்டோம்........ஹோ ஹோ பெண் : அக்கா வேண்டும் குழு : எங்களுக்காக பெண் : அக்கா வேண்டும் குழு : எங்களுக்காக பெண் : அறிவித்து விட்டோம் உண்ணாவிரதம் குழு : அதுதான் போராட்டம் பெண் : முற்றுகை போராட்டம் வெளியே விடமாட்டோம் குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம் தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம் தனியே விட மாட்டோம்........ஹோ ஹோ ஆண் : சிறுவர்கள் போராட்டம் பெரியவர் திண்டாட்டம் சிறுவர்கள் போராட்டம் பெரியவர் திண்டாட்டம் எறும்புக்குக் கொண்டாட்டம் கரும்புக்குத் திண்டாட்டம் ஆண் : கூட்டம் கூட்டுங்கள் வீட்டைப் பூட்டுங்கள் கூட்டம் கூட்டுங்கள் வீட்டைப் பூட்டுங்கள் கோஷம் போடுங்கள் காவல் நில்லுங்கள் பெண் : தம்பிக்கு அண்ணன் தங்கைக்கு அக்கா பிள்ளைக்கு அம்மா வீட்டுக்கு லக்ஷ்மி குழு : வெளியே விடமாட்டோம் பெண் : கண்ணே என்னும் அன்பினைக் கேட்டோம் கண்ணீராலே சங்கிலி போட்டோம் குழு : வெளியே விட மாட்டோம் வெளியே விட மாட்டோம் பெண் : அக்கா வேண்டும் குழு : எங்களுக்காக பெண் : அக்கா வேண்டும் குழு : எங்களுக்காக அனைவரும் : முற்றுகை போராட்டம் வெளியே விடமாட்டோம் சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம் தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம் தனியே விட மாட்டோம்........ஹோ ஹோ
Song information
Singers: T. M. Soundarajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thamarai Nenjam (1968) · Singer: T. M. Soundarajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and L. R. Eswari
- Film / album: Thamarai Nenjam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan