Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Adiyamma rajathi Sangathi enna Nee angeyae ninnukittaa En gadhi enna Female Part Adae appa rasappaa Sangathi enna Nee aasaiyodu anaichikitta En gadhi enna Female Part Thai maasam aarambichu Vaigaasi varayilae Angaeyum ingaeyum Kai patta kayamae Thaalalayae thaangalayae Thaalalayae thaangalayae Nalu naalaa Athil santhosam illaiyina pesuvaala Male Part Adiyamma rajathi Sangathi enna Female : Nee aasaiyodu anaichikitta En gadhi enna Male Part {Ponnalae kottai katti Unnodu vaazhanum Poo potta methaiyilae Pooravum pesanum} (2) En manasu..yengudhamma En manasu yengudhamma enna sedhi Nee ethaachum thaadi amma Micha meedhi Female Part Adae appa rasappaa Sangathi enna Male : Nee angeyae ninnukittaa En gadhi enna Male Part {Thanneeril kulikayilae Kannalae paarthenae Thallaadi thallaadi Thalaikezhaai vizhunthiyae} (2) Female Part Thaanguniyae… vaanguniyae Thaanguniyae… vaanguniyae Mella mella nee thandhadhellaam Ippo naan enna solla Male Part Adiyamma rajathi Sangathi enna Nee angeyae ninnukittaa En gadhi enna Female Part Adae appa rasappaa Sangathi enna Nee aasaiyodu anaichikitta En gadhi enna Male Part Adiyamma rajathi Sangathi enna Female : Hmm mmm mmm hmm mmm….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன பெண் : அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என்கதி என்ன பெண் : தை மாசம் ஆரம்பிச்சு வைகாசி வரையிலே அங்கேயும் இங்கேயும் கைபட்ட காயமே தாளலையே.. தாங்களையே.. தாளலையே தாங்களையே நாலு நாலா அதில் சந்தோசம் இல்லையினா பேசுவாளா ஆண் : அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன பெண் : நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என்கதி என்ன ஆண் : {பொன்னாலே கோட்டை கட்டி உன்னோடு வாழனும் பூ போட்ட மெத்தையிலே பூராவும் பேசணும்} (2) ஆண் : என்மனசு ஏங்குதம்மா என்மனசு ஏங்குதம்மா என்ன சேதி நீ ஏதாச்சும் தாடியம்மா மிச்ச மீதி பெண் : அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன ஆண் : நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன ஆண் : {தண்ணீரில் குளிக்கையிலே கண்ணாலே பார்த்தேனே தள்ளாடி தள்ளாடி தலை கீழா விழுந்தியே} (2) பெண் : தாங்குனியே.. வாங்குனியே.. தாங்குனியே வாங்குனியே மெல்ல மெல்ல நீ தந்ததெல்லாம் இப்போ நான் என்ன சொல்ல ஆண் : அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன பெண் : அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என்கதி என்ன ஆண் : அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன பெண் : ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Vasantha Maligai (1972) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Vasantha Maligai
- Composer: K. V. Mahadevan