Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Ae… yaayaa yaa… yaayaa yaa… yaayaa yaa… Yaayaa yaa… yaa… yaayaa yaa… Male Part Adichaa valikkalae adhu yaen puriyalae Kedachaa pombala kedappaannu nambala Adichaa valikkalae adhu yaen puriyalae Kedachaa pombala kedappaannu nambala Pappara pappara parappaa Pappara pappara parappaa Pappara pappara parappaa Pappara pappara parappaa Male Part Adichaa valikkalae adhu yaen puriyalae Kedachaa pombala kedappaannu nambala Male Part Naan pottadhu nalla kanakku Pottaa polae ponnum irukku Naan pottadhu nalla kanakku Pottaa polae ponnum irukku Potti kada aathaa Ava sonna padi vaachaalae Potti kada aathaa Ava sonna padi vaachaalae Vandhaalaiyaa senthaamara Kandaen aiyaa moonaam pira Vittaalaiyaa orae ara aanaalum ava thaanae Male Part Adichaa valikkalae adhu yaen puriyalae Kedachaa pombala kedappaannu nambala Pappara pappara parappaa Pappara pappara parappaa Pappara pappara parappaa Pappara pappara parappaa Male Part Ponnaa ava kaadhal romeo
Panneer pushpangal amara kaaviyam Ponnaa ava kaadhal romeo Panneer pushpangal amara kaaviyam Alaigal oivadhillae payanangal mudivathillae Alaigal oivadhillae payanangal mudivathillae Kandaen oru manjal nilaa Kannaal konjum koyil puraa Munnaal vandha anna kili aahaahaa ava thaanae Male Part Adichaa valikkalae adhu yaen puriyalae Kedachaa pombala kedappaannu nambala Pappara pappara parappaa Pappara pappara parappaa Pappara pappara parappaa Pappara pappara parappaa Male Part Appaavi naan appaa sonnaaru Appaavum thaan thappa chonnaaru Appaavi naan appaa sonnaaru Appaavum thaan thappa chonnaaru Kaadhalichaa veeran naan kannadicha sooran naan Kaadhalichaa veeran naan kannadicha sooran naan Kalyaanam thaan kachaeri thaan Ullaasam thaan unnaala thaan Poo maala thaan ponnoonjal thaan Pee pee pee dum dum dum Male Part Adichaa valikkalae adhu yaen puriyalae Kedachaa pombala kedappaannu nambala Pappara pappara parappaa Pappara pappara parappaa Pappara pappara parappaa Pappara pappara parappaa
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ... யாயா யா.....யாயா யா.....யாயா யா... யாயா யா... யா... யாயா யா... ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல ஆண் : நான் போட்டது நல்ல கணக்கு போட்டா போலே பொண்ணும் இருக்கு நான் போட்டது நல்ல கணக்கு போட்டா போலே பொண்ணும் இருக்கு பொட்டிக் கட ஆத்தா அவ சொன்ன படி வாச்சாளே பொட்டிக் கட ஆத்தா அவ சொன்ன படி வாச்சாளே வந்தாளையா செந்தாமர கண்டேன் அய்யா மூணாம் பிற விட்டாளையா ஒரே அற ஆனாலும் அவ தானே ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா ஆண் : பொண்ணா அவ காதல் ரோமியோ பன்னீர் புஷ்பங்கள் அமர காவியம் பொண்ணா அவ காதல் ரோமியோ பன்னீர் புஷ்பங்கள் அமர காவியம் அலைகள் ஓய்வதில்லே பயணங்கள் முடிவதில்லே அலைகள் ஓய்வதில்லே பயணங்கள் முடிவதில்லே கண்டேன் ஒரு மஞ்சள் நிலா கண்ணால் கொஞ்சும் கோயில் புறா முன்னால் வந்த அன்னக் கிளி ஆஹாஹா அவ தானே ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா ஆண் : அப்பாவி நான் அப்பா சொன்னாரு அப்பாவும் தான் தப்பாச் சொன்னாரு அப்பாவி நான் அப்பா சொன்னாரு அப்பாவும் தான் தப்பாச் சொன்னாரு காதலிச்ச வீரன் நான் கண்ணடிச்ச சூரன் நான் காதலிச்ச வீரன் நான் கண்ணடிச்ச சூரன் நான் கல்யாணம்தான் கச்சேரி தான் உல்லாசம்தான் உன்னால தான் பூ மாலதான் பொன்னூஞ்சல் தான் பீப்பீப்பீ டும்டும்டும் ஆண் : அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே கெடச்சா பொம்பள கெடப்பான்னு நம்பல பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா பப்பர பப்பர பரப்பா
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Saattai Illatha Pambaram (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Saattai Illatha Pambaram
- Composer: Ilayaraja