Roman script

Singers : S. P.Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla
Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla
Vaenaa en kitta kurumbu
Vittu velagi thaanaa anguttu odhungu
Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla
Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla
Vaenaa en kitta kurumbu
Vittu velagi thaanaa anguttu odhungu
Rathina maniyae suthura kiliyae
Kuppaiyil molacha vethala kodiyae
Achaaram vekkaama muthaaram ingedhukku
Maanaa…
Female Part
Adada dada vaa vaa vayasu pulla
Vattam idum chinna pulla
Poovaa manakkum pulla pottu vecha potta pulla
Thaanaa kerangi nikkudhu
Unga nenappu thaenaa vandhu inikkudhu
Female Part
Thaalaadhu thalli nadandhida koodaadhu
Chikkudi chikku
Male Part
Aehaei
Female Part
Chinnakku chikku
Male Part
Koodaadhu kutham kora solla koodaadhu
Singidi singi
Female Part
Aahaa
Male Part
Jinukku singi
Female Part
Thaanaa kaniyaadhu idhu pola kani yaedhu
Male Part
Enakku adhu vaenaa mudiyaadhu
Thalli pomaa padiyaadhu
Female Part
Vethala madichu methaiyil koduthu
Onnoda onnaaga un veetta thaedi vara
Vaa vaa…
Male Part
Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla
Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla
Female Part
Thaanaa kerangi nikkudhu
Unga nenappu thaenaa vandhu inikkudhu
Male Part
Koodaadhu vekkam marandhidalaagaadhu
Singidi singi
Female Part
Aahaa
Male Part
Jinukku singi
Female Part
Thaangaadhu thanga thadai sollalaagaadhu
Chikkudi chikku
Male Part
Aahaa
Female Part
Chinukku chikku
Male Part
Vaenaa velaiyaattu adi neeyaa vazhi maathu
Female Part
Muzhichirundhu moonaam pirai paathu
Konjam vaiyaa edam paathu
Male Part
Uchiyil kirukku uchathil irukku
Unnoda sangaatham thappaagum eppozhudhu
Maanaa…
Female Part
Adada dada vaa vaa vayasu pulla
Vattam idum chinna pulla
Poovaa manakkum pulla pottu vecha potta pulla
Thaanaa kerangi nikkudhu
Unga nenappu thaenaa vandhu inikkudhu
Rathina kiliyae suthudhu veliyae
Muthirai poda vandhadhu thaniyae
Ippodhum appodhum eppodhum alli yedu
Vaa vaa…
Male Part
Jinukku jinukku jinu
Maanaa madhuraiyila malliya poo vitha pulla
Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla
Vaenaa en kitta kurumbu
Vittu velagi thaanaa anguttu odhungu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அடி மானா மதுரையில
மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு
ஆண் : அடி மானா மதுரையில
மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு
ஆண் : ரத்தின மணியே சுத்துற கிளியே
குப்பையில் மொளச்ச வெத்தலக் கொடியே
அச்சாரம் வெக்காம முத்தாரம் இங்கெதுக்கு
மானா...
பெண் : அடட டட வா வா வயசுப் புள்ள
வட்டம் இடும் சின்னப் புள்ள
பூவா மணக்கும் புள்ள பொட்டு வெச்ச பொட்டப் புள்ள
தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது
பெண் : தாளாது தள்ளி நடந்திடக் கூடாது
சிக்குடி சிக்கு
ஆண் : ஏஹேய்
பெண் : சின்னக்கு சிக்கு
ஆண் : கூடாது குத்தம் கொற சொல்லக் கூடாது
சிங்கிடி சிங்கி
பெண் : ஆஹா
ஆண் : ஜிணுக்கு சிங்கி
பெண் : தானா கனியாது இது போல கனி ஏது
ஆண் : எனக்கு அது வேணா முடியாது
தள்ளிப் போமா படியாது
பெண் : வெத்தல மடிச்சு மெத்தையில் கொடுத்து
ஒண்ணோட ஒண்ணாக உன் வீட்டத் தேடி வர
வா வா...
ஆண் : அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
பெண் : தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது
ஆண் : கூடாது வெக்கம் மறந்திடலாகாது
சிங்கிடி சிங்கி
பெண் : ஆஹா
ஆண் : ஜிணுக்கு சிங்கி
பெண் : தாங்காது தங்க தடை சொல்லலாகாது
சிக்குடி சிக்கு
ஆண் : ஆஹா
பெண் : சிணுக்கு சிக்கு
ஆண் : வேணா வெளையாட்டு அடி நீயா வழி மாத்து
பெண் : முழிச்சிருந்து மூணாம் பிறை பாத்து
கொஞ்சம் வாயா எடம் பாத்து
ஆண் : உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு
உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும்
மானா...
பெண் : அடட டட வா வா வயசுப் புள்ள
வட்டம் இடும் சின்னப் புள்ள
பூவா மணக்கும் புள்ள பொட்டு வெச்ச பொட்டப் புள்ள
தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது
ரத்தினக் கிளியே சுத்துது வெளியே
முத்திரை போட வந்தது தனியே
இப்போதும் அப்போதும் எப்போதும் அள்ளி எடு
வா வா...
ஆண் : ஜினுக்கு ஜினுக்கு ஜினு
மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு

Song details

Singers: S. P.Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Koyil Kaalai (1993) · Lyricist: Gangai Amaran