Roman script
Singers : Manorama and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Pattamma…yeh hey Ahaaa Yeh hey hey hey hey eeeyyyy Female Part Saami saamii Yehhh…haeiiii Female Part Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu Indhaa… Female Part Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu Female Part Naal kilama paakanunga Nadhaswaram ketkkanunga Female Part Adhu maathram Ippo kudaadhu Male Part Thottaapla kettu viduma Ada summanaachum Pesikitta kickku varuma Chittu Male Part Thottaapla kettu viduma Ada summanaachum Pesikitta kickku varuma Male Part Moonu mudichi Podum varaikkum Aasa pudichi Aatti padaikkum Male Part Naan thottaapla Kettu viduma Female Part En veetu pasumaadu Kannu kutty poda Naan paarthu pala naala Nenjukulla vaada Male Part Ahaa ..ahaaa Female Part En veetu pasumaadu Kannu kutty poda Naan paarthu pala naala Nenjukulla vaada Female Part Neram thaan vandhaachu Aaraaroo paada Vetkkathilae un pakkathilae Naan kalyaana pennaaga Utkaarum varaikkum Female Part Adhu maathram …aaa Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu Male Part Engappan hotelilae Eththanaiyo sweetu Irunthaalum unpola Varumodi taste-u Male Part Engappan hotelilae Eththanaiyo sweetu Irunthaalum unpola Varumodi taste-u Male Part Innum naan thingaama Vechirunthaa waste-u Paalattam nee Naan pacha thanni Naama innaalum ennaalum Onaaga irukka Male Part Thottaapla Thottaapla kettu viduma…..
தமிழ்
பாடகர்கள் : மனோரமா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பட்டம்மா.... யெஹ் ஹே அஹா யெஹ் ஹே ஹே ஹே ஏஏய்ய்ய்ய பெண் : சாமி சாமி யெஹ்ஹ....ஹேய்ய் பெண் : அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது இந்தா பெண் : அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது பெண் : நாள் கிழம பாக்கனுங்க நாதஸ்வரம் கேட்கனுங்க பெண் : அது மாத்ரம் இப்ப கூடாது ஆண் : தொட்டாப்ள கெட்டு விடுமா அட சும்மானாச்சம் பேசிகிட்டா கிக்கு வருமா ஆண் : மூணு முடிச்சி போடும் வரைக்கும் ஆச புடிச்சி ஆட்டி படைக்கும் ஆண் : நான் தொட்டாப்ள கெட்டு விடுமா பெண் : என் வீட்டு பசுமாடு கன்னுக்குட்டி போட நான் பார்த்து பல நாளா நெஞ்சுக்குள்ள வாட ஆண் : அஹா....அஹா பெண் : என் வீட்டு பசுமாடு கன்னுக்குட்டி போட நான் பார்த்து பல நாளா நெஞ்சுக்குள்ள வாட பெண் : நேரம்தான் வந்தாச்சு ஆராரோ பாட வெட்கத்திலே உந்தன் பக்கத்திலே நான் கல்யாண பெண்ணாக உட்காரும் வரைக்கும் பெண் : அது மாத்ரம் அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது ஆண் : எங்கப்பன் ஹோட்டல்லிலே எத்தனையோ ஸ்வீட்டு இருந்தாலும் உன்போல வரமோடி டேஸ்ட்டு ஆண் : எங்கப்பன் ஹோட்டல்லிலே எத்தனையோ ஸ்வீட்டு இருந்தாலும் உன்போல வரமோடி டேஸ்ட்டு ஆண் : இன்னும் நான் திங்காம வச்சிருந்தா வேஸ்ட்டு பாலாட்டம் நீ நான் பச்ச தண்ணி நாம இந்நாளும் எந்நாளும் ஒன்னாக இருக்க ஆண் : தொட்டாப்ள தொட்டாப்ள கெட்டு விடுமா...
Song information
Singers: Manorama and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Achchani (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Manorama and Malaysia Vasudevan
- Film / album: Achchani
- Composer: Ilayaraja